வியாழன், 7 ஜனவரி, 2010

ஆளுநர் உரை: கலைஞர் வீட்டுவசதித் திட்டம் அறிமுகம்



சென்னை, டிச.7: இந்த ஆண்டின் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஆளுநர் தனது உரையைத் துவக்கினார்.ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு பட்டா பெறுவதற்காக குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளாவது அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும் என்ற வரம்பு 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.குடிசை வீடுகளில் இருப்பவர்களுக்கு கலைஞர் வீட்டுவசதித் திட்டம் என்கிற புதிய திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளில் 21 லட்சம் குடிசை வீடுகள் நிரந்தர வீடுகளாக மாற்றித் தரப்படும். முதல் கட்டமாக ரூ.1800 கோடி செலவில் நடப்பு நிதியாண்டில் 3 லட்சம் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும்சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது கவலை அளிக்கிறது.முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படும்.முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும்.தமிழகத்தில் சாதாரண நெல்லின் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.1050 ஆகவும் , சன்ன ரக நெல்லின் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ. 1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.திருச்சியில் ஐஐஎம், கோயம்புத்தூரில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவை அமைக்க அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி.இதுவரை பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை ஆகிய படிப்புகளில் கல்விக் கட்டணம் ரத்து.சுனாமியால் பாதிக்கப்பட்ட மீணவர்களின் வங்கிக் கடன்கள் ரத்து.தாட்கோ சார்பில் ஆதி திராவிட சமூகச்தைச் சேர்ந்த முறைசாரா தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்ட ரூ.83 கோடி கடன் தள்ளுபடி.
கருத்துக்கள்

தமிழரின் தாயகமான தமிழ் ஈழத்தை ஏற்குமாறு சட்ட மன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்தி வெற்றி காண்பதாக அறிவித்து இருக்க வேண்டும். உலகத் தமிழர் உரிமையுடன் வாழத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் என எண்ணினாலேயே கலைஞருக்கு ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதி ஓடி வருமே! நாம் சொல்லத் தேவையில்லையே! ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் (thiru2050.blogspot.com)

By Ilakkuvanar Thiruvalluvan
1/7/2010 3:33:00 AM

நலத்திட்ட அறிமுக ஆட்சியாளர்களில் முதலிடம் பெறுபவர் என்பதை மீண்டும் முதல்வர் மெய்ப்பித்து விட்டார். எனினும் தமிழ்.தமிழர் நலன் தொடர்பாகவும் சிலவற்றை அறிவித்து இருக்க வேண்டும். உலகத் தமிழ்ச செம்மொழி மாநாட்டை முன்னிட்டாவது இனி தமிழ் நாட்டில் தமிழக அரசு அலுவலகங்கள். மத்திய அரசு அலுவரலகங்கள். பிற மாநில அலுவலகங்கள். தனியார் அலுவலகங்கள் என அனைத்திலும் தமிழ் ஒனறே அலுவலக மொழியாக இருக்கும்; பிற மொழி மட்டும் பயிலுவோர் அனைவருக்கும் குறுங்காலத தமிழ்ப பயிற்சிகள் தரப்படும்;வரும் கல்வியாண்டு முதல் இவற்றின் தொடர்ச்சியாக ஒரே நிலையிலேயே (தவணை முறையில் இலலாமல்) தமிழ் மொழிப் பாடம் கட்டாயப் பாடமாக இருக்கும்; வரும் கல்வியாண்டு முதல் பயிற்று மொழியாகத் தமிழ மட்டுமே இருக்கும்; உயர் கல்விகளில் அத்துறை சார்ந்த தமிழ்மொழித் தேர்வு இருக்கும்; பிற மாநிலததவர் இங்கு பயிலும் முதல் ஆண்டிலேயே அவரவர் மொழி வழி தமிழ் கற்றுத் தரப்படும்; கோயில்களில் தமிழ வழிபாடு மட்டுமே இருக்கும் முதலான மொழி சார்ந்த திட்டங்களை அறிவித்து இருக்க வேண்டும். (தொடர்ச்சி காண்க) ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் (thiru2050.blogspot.com)

By Ilakkuvanar Thiruvalluvan
1/7/2010 3:32:00 AM

Dr .m.karuna nithi periya vannakkam. i completed my b.e graduation in 2002 with 76%.i want to get govt job(tneb).please tell me how much i have to pay for this job. one of the my friend he got job by secretariat officer.i don't have influencE like this. i want to get job within ur period because of its possible in ur rule only. By this, U AND UR MINISTERS (UR FAMILY MEMBERS) and we also can get benefit.

By suresh
1/7/2010 2:32:00 AM

தி.மு.க வின் அடி வருடிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் கஜானா திருப்பி விடப் படுகிறது.

By TMBT
1/6/2010 10:04:00 PM

'Samacheer kalvi is very good scheme.So poor pupils also get good education.But my request is government will start english medium also.those who are interested to learn english that guys join in english medium. those who are interested to learn tamil medium that students learn it.So poor students will benifit for this scheme.All vacancies should fill in following years. Thank you very much for filled teacher vacancies.cheif minister ,deputy chief minister and school education minister will arrange it."

By Educator
1/6/2010 8:56:00 PM

"Respected cheif minister ur govternment filled many vacacies in various departments.Thanks alot.Second grade teachers 2039 appointed in december.but till now the cut off list was not published in website. In Dec.first week TRB president told the list published within two days .but not published till now.kindly publish the cut off list.if publish we know that from which date to which date second grade teachers are selected.please arrange it.Thanking u in anticipation"

By Ramkumar
1/6/2010 8:36:00 PM

இலங்கை பிரச்சனையில் தமிழர்களுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட அந்நாட்டு அரசை தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சட்டசபையில் இன்று ஆற்றப்பட்ட ஆளுநர் உரையில் இது குறித்த கோரிக்கை இடம்பெற்றிருந்தது. மாண்புமிகு தமிழகமுதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள்., இந்த மனுவினை கருனையுடன் பரிசீலனை செய்யுமாறு தங்களை இருகரம் குவித்து மிகவும் தாழ்மையுடன் கோருகின்றேன். நீங்கள் கடந்த காலங்களில் ஈழத் தமிழனுக்கு செய்த மாபெரும் கொலை உதவிகள் போதும். நீங்கள் ஈழ தமிழன் விடயத்தில் தலை இடாமல் இருப்பதுதான் நீங்கள் எங்களுக்கு செயும் மாபெரும் உதவியாகும் தற்போது ஜனதிபதி தேர்தலில் தமிழன் தன்னை பாத்து காத்து கொள்ளவும் தமது எதிர்காலத்தை தானே நிர்ணயித்து கொள்வான் நீங்கள் உங்கள் கஜானாவை நிரப்பும் வழியை பார்த்து கொண்டு மிச்ச காலத்தையும் நிம்மதியாக ஓட்டிக் கொள்ளுங்கள். உங்கள் எதிர் கல நல் வாழ்விற்கு பிராத்திக்கின்றேன் ஓ மன்னிக்கவும் உங்களுக்குத்தான் இந்து கடவுளை பிடிக்காதே அல்லாவிடம் உங்களுக்காக துவா கேட்டு கொள்கின்றேன்

By bavani
1/6/2010 8:16:00 PM

will there be running water and electricity in the houses. All tuglaq rajyam!! tamil ina throgi No 1.. he is bankrupting the tamil nation, it's ideals, it's cuture and thanmanam. It is already very late that he should retire from politics.

By gmvkv
1/6/2010 8:07:00 PM

இந்த திட்டத்தின் மூலம் எவ்வளவு கோடி கல்லா கட்ட போறானுகளோ கரை வேட்டிகள், கண்ணை கட்டுதடா சாமி.

By pannadai pandian
1/6/2010 7:48:00 PM

why cant you name it as government project. you want to take away name publicity from innocence and ignorance people. this is ridiculous. when this age old creature vanish. its a great misfortune for the people of tamilnadu.

By balu
1/6/2010 7:14:00 PM

மீள் கட்டுமானத்தில் “ஆப்கானிஸ்தானில்” இந்தப் போக்கை இந்திய நிறுவனங்கள் “சீமென்ஸ்” போன்றவற்றுடன் ஆதரிக்கிறது!. இவர்களுக்கு தீனிப் போட முள்ளியவாய்க்கலின் வழிமுறையை, “திராவிட தவளைக் கத்தலாக” இவர்களுக்கு “கற்றுக் கொடுத்தோம் என்றால்” இப்பகுதியில் பல “மீள்கட்டுமான பணிகள்” நடைபெறும் என்பது நிச்சயம். அட நமக்கு என்ன கவலை நாம்தான் புலன் பெயர்ந்து விட்டோமே!.

By DEMOCRACY
1/6/2010 5:27:00 PM

I remember reading somewhere that, Centre has launched a housing scheme under Rural Development Ministry. Even Urban development programme named Jawahar Lal urban development program was launched. I have a small doubt whether these schemes are being palmed-off as TN State's own program under different names. Lots of developmental activities announced for Coimbatore city also it seems will get support from one of these Centre's schemes. Whether it is due to TAMIL SEM MOZHI MANAADU or due some other pretext, if something is being done with credits taken / snatched by TN for their implementation , one need not grudge it. In name of SEM MOZHI say Jai HO!

By ASHWIN
1/6/2010 5:26:00 PM

என்ற “கயிற்றை” பிரிட்டனின் உள்ள “இத்துபோன பிரிட்டிஷ் எம்.பி. க்கள்” வேண்டுமானால் நம்பி, ஒரு கருத்தியலை உருவாக்கலாம். ஆனால் எங்கள் பிரச்சனை அங்கு மையம் கொண்டிருக்கவில்லை!. காலனித்துவத்திற்கு எதிராக முதலில் போராடியது அமெரிக்கா, அது முதலாலித்துவமாக பரிணமித்து, “ஐடியலிசமாக” மாறி (கம்யூனிச எதிர்ப்பு, டெமகரசி), செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பின்பு, ஒருவித “கிருஸ்துவ மதம்” சார்ந்த “இம்பீரியலிசமாக” உலகம் முழுவதும் விரிந்து வருகிறது. இதற்கிடையில், “கிளாசிக்கல் முதலாலித்துவமும்” ஆட்டம் கண்டு வருகிறது. நமக்கருகில் இது “அப்கனிஸ்தானில் ஆழ வேறூன்றி வருகிறது”!. அமெரிக்காவினது “ஐடியலிஸமாக” இருப்பதால், தங்கள் உள்நாட்டு வேலைவாய்ப்பு, பொருளாதார தேவை, ஆயுத விற்பனை, அழியும் நாடுகளில் மீள்கட்டுமானம் போன்ற நடைமுறை பிரச்சனைகளை உடனடியாக தொடர்பு படுத்துவதில்லை. ஆனால், ஐரோப்பாவின் கொள்கை நடைமுறையான “இன்டரஸ்ட் பாலிட்டிக்ஸாக” இருப்பதால், நடவைக்கைகள் “இராட்சஷ இயந்திரம் போல்” நகருகிறது. மீள் கட்டுமானத்தில் “ஆப்கானிஸ்தானில்” இந்தப் போக்கை இந்திய நிறுவனங்கள் “சீமென்ஸ்” போன்றவற்றுடன் ஆதரிக்கிறது!. இவர்

By DEMOCRACY
1/6/2010 5:25:00 PM

இலவசமாக சில பொருட்கள் தருகிறோம் வேண்டுபவர்கள் கையைத் தூக்குங்கள் என்றால் அனைவரும் கையத் தூக்குவது போல்தான் “யாழ்ப்பாண வெள்ளாலார்” என்ற சொல்லாடல்!. கலைஞர் கருணாநிதி, க.அன்பழகன், ரணில் விக்கரமசிங்கே, சரத் பொன்சேகா போன்றோர்களும் தங்களை “யாழ்ப்பாண வெள்ளாளர்கலாக” அடையாளம் கட்ட முனைவது என்பது தெரிவிக்கும் அரசியல், முள்ளியவாய்க்கால் போன்று மிச்சமுள்ள தமிழரையும், “இன்னொரு முள்ளியவாய்க்காலை நோக்கி செலுத்துவது ஆகும்” - இதுதான் “சொகுசு போர்க்கப்பல்”. ஜே.ஆர். ஜெயவர்த்தனே வழி வந்த ரணில், இதன் சூத்திரதாரியா? (புரிந்துணர்வு ஒப்பந்தம் போல்), இவர் கலைஞரைவிட தந்திரசாலியா என்பது வரும் காலங்களில் தெரிய வரும். முரசொலி மாறனுக்கு பிறகு உலக அரசியல் கலைஞருக்கு குழப்பமானது. சிங்களவர்களின் புத்தவாத தேசிய, மேற்குலக எதிர்ப்பும், “காலனித்துவத்திற்கு எதிரான இந்துத்துவமும்” ஒன்று அல்ல!. இவைகள் ஒன்றிணைவது “யாழ்ப்பாண வெள்ளாலர் எதிர்ப்பு அல்ல”!.இலங்கை இனப்பிரச்சனை,தரப்படுதலில் துவங்கி, பரிதாபத்திற்குறிய “யாழ்ப்பண வெள்ளாளருக்கு எதிராக”, மேற்குலக எதிர்ப்பாக உள்ளது என்ற “கயிற்றை” பிரிட்டனின் உள்ள “இத்துபோன ப

By DEMOCRACY
1/6/2010 5:23:00 PM

maaNppumiku thamizhaka muthalvar avarkaLE thaangaL aRiviththa OyupeRRavarkaL miiNdum vElaikku amarththum thittaththil maaRRam seythu athE muRaiyil vElai vaayppakathththil pathivu seythu kaaththiruppOr viruppamirunthaal intha oppantha muRaiyil paNiyaaRRa vaayppu aLikka mu.n varuviirkaLaa?

By mOkan
1/6/2010 5:07:00 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் வ்ருமானச் சான்றிதழ் பெறுவதற்க்கு விண்ணப்பிக்கும் மனுவின் மேல் ரூபாய் பத்துக்கான ( Rs 10/- ) கோர்ட்டு ஸ்டாம்பு ஒட்டவேண்டும் என்று அம்பத்தூர் வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் தபால் பிரிவில் பணியாற்றும் அலுவலர் கூறினார்., சென்னையில் இதே வருமானச் சான்றிதழ் பெறுவதாக இருந்தால். ரூபாய் இரண்ட்டுக்கான ( Rs 2/- ) கோர்ட்டு ஸ்டாம்பு ஒட்டவேண்டும் என்று பெரம்பூர் வட்டாட்ச்சியர் அலுவலகம் தபால் பிரிவில் பணிபுரியும் அலுவலர் கூறுகின்றார்., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்ச்சியர் அலுவலகத்திலும் ரூபாய் இரண்ட்டுக்கான ( Rs 2/- ) கோர்ட்டு ஸ்டாம்பு ஒட்டவேண்டும் என்று அங்கிருக்கும் தபால் பிரிவில் பணிபுரியும் அலுவலரும் கூறுகின்றாரே! இங்கு மட்டும் ஏன்? இப்படி?!". தமிழக எல்லைக்குள் எதற்க்கு இத்தகய நிர்வாக நடைமுறைகளில் மாறுபாடு நிகழ்கின்றது என்று தெரியவில்லை?!.,

By C.Balamurugan
1/6/2010 4:32:00 PM

குண்டும் குழியுமான சாலைகள், சுத்தமும், சுகாதாரமும் இல்லாத பேருந்து நிலையங்கள், குளம், குட்டைகளை மூடும் நில மாபியாக்கள், லஞ்சம், லாவணியம் செய்யும் அதிகாரிகள், ஓட்டை, உடைசல் பேருந்துகள், உடல், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத போக்குவரத்துக்கள், நீதியும், மீதியும் கிடைக்காத சட்டங்கள், மதிப்பும், மரியாதையும் இல்லாத போலீஸ் நிலையங்கள், சாதி, பேதி பிடித்து அலையும் பித்தர்கள், மலம், ஜலம் மக்கள் மத்தியில் கழிக்கும் மடையர்கள், காலை, மாலை மது மயக்கத்தில் குடியர்கள், நோயும், பேயும் பிடித்து அலையும் மக்கள். இது நாடா! இல்ல ஒரு காடா!! இங்கு ஆட்சி செய்வது வெட்க கேடே! .

By thamizhchelvan
1/6/2010 3:24:00 PM

திரு. பன்னீர் செல்வம் அவர்கள் எங்கள் சுகாதாரத்துறை அமைச்சர். மருந்து வாங்குவதும் கமிசன் அடிப்பது மட்டும் உங்கள் வேலை அல்ல. நாற்றம் அடிக்காத, சுத்தமான, சுகாதாரமான ஒரு பேருந்து நிலையத்தை தமிழ்நாட்டில் உங்களால் காட்ட முடியுமா? நீங்கள் காட்டினால் நான் இந்த உலகத்தை விட்டே போகிறேன். நீங்கள் இந்த பதவியை விட்டு போக முடியுமா? சவால்!! நேருக்கு நேர்!!!.

By Muthu
1/6/2010 2:56:00 PM

மாண்புமிகு தமிழகமுதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள்., இந்த மனுவினை கருனையுடன் பரிசீலனை செய்து சென்னை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையில் இருக்கின்ற காலி பணியிடங்களை விரைந்து வேலை வாய்ப்பகத்தின் மூலம் கூட்டுறவு பயிற்சி பெற்ற நபர்களை பதிவுமூப்பு அடிப்படையில் பணியிடம் நிரப்பிட வழி வகை செய்யுமாறு தங்களை இருகரம் குவித்து மிகவும் தாழ்மையுடன் கோருகின்றேன்., மிக்கநன்றி!

By சி. பாலமுருகன்.
1/6/2010 2:42:00 PM

குண்டும் குழியுமான சாலைகள், சுத்தமும், சுகாதாரமும் இல்லாத பேருந்து நிலையங்கள், குளம், குட்டைகளை மூடும் நில மாபியாக்கள், லஞ்சம், லாவணியம் செய்யும் அதிகாரிகள், ஓட்டை, உடைசல் பேருந்துகள், உடல், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத போக்குவரத்துக்கள், நீதியும், மீதியும் கிடைக்காத சட்டங்கள், மதிப்பும், மரியாதையும் இல்லாத போலீஸ் நிலையங்கள், சாதி, பேதி பிடித்து அலையும் பித்தர்கள், மலம், ஜலம் மக்கள் மத்தியில் கழிக்கும் மடையர்கள், காலை, மாலை மது மயக்கத்தில் குடியர்கள், நோயும், பேயும் பிடித்து அலையும் மக்கள். இது நாடா! இல்ல ஒரு காடா!! இங்கு ஆட்சி செய்வது வெட்க கேடே!!!

By Muthu
1/6/2010 2:38:00 PM

everything free in our state.people need not work.eat and sleep system is implemented here.The only one state in our country is doing this.So people may vote for the party in the coming elections and afterthat you may be given free wives(thalaivi & thunaivi)

By ramesh
1/6/2010 2:29:00 PM

Heartful thanks to Kalaigar. House to Poor and Free Education even in Professional courses is highly appreciatable. This will give way to all poor people to continue their education. Great!!!

By Balu
1/6/2010 2:19:00 PM

Thanks for kaligar..

By R Ravi
1/6/2010 12:40:00 PM

this is historical announcement bygiving permenet house for poor thanks to cm

By karmegan
1/6/2010 12:34:00 PM

The name should be tamilnadu housing for poor for the kalanar housing scheme.tamilnad govt.is spending money not from cm's pocket.Then why his name is coming there?. He wants to keep his name everywhere in tn for his selfish fame.

By nathan
1/6/2010 11:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
===============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக