வியாழன், 7 ஜனவரி, 2010

தினமணி ஆசிரியர் வாசகர்களுடன் நாளை சந்திப்பு



சென்னை, ஜன. 6: சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை (டிச. 8) மாலை 6 மணிக்கு வாசகர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.
÷சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடந்து வருகிறது.
÷இங்கு மொத்தம் 21 வரிசைகளில் 606 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் "தினமணி' அரங்கில் (எண் 47, 48) தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வாசகர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.

கருத்துக்கள்

அடடா! நலல வாய்ப்பை நான் நாளை வெளியூரில் இருப்பதால் இழந்து விடுகிறேனே! ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் (thiru2050.blogspot.com)

By Ilakkuvanar Thiruvalluvan
1/7/2010 3:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக