சென்னை, மார்ச் 5- மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இத்தாக்குதலில், தொலைக்காட்சியின் அலுவலகம் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. விலை உயர்ந்த ஒளிப்பதிவு கருவிகள் சேதமடைந்துள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நொறுக்கப்பட்டன. தொலைக்காட்சியின் பெண் ஊழியர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட பல ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை குறித்து மற்றவர்களை விட அதிகம் பேசி வருபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். அதற்கு மாறாக இன்று அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கியிருப்பதன் மூலம் உண்மையில் அவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் நடத்தி வருகிற வன்முறை கலாச்சாரத்தை இன்று தமிழகத்திலும் அரங்கேற்றியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறு என்று கருதினால் அதற்கு ஜனநாயக ரீதியில் மறுப்பு அறிக்கை வெளியிடலாம்.
சம்பந்தப்பட்ட செய்தி வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மக்கள் தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு, மறுப்பு அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அவ்வாறு மறுப்பு அறிக்கை வெளியிட்டால் அதை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக தொலைக்காட்சியின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிகை சுதந்திரத்திலும், கருத்து சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சியினரும் அனைத்து அமைப்பினரும் இந்த தாக்குதலை கண்டிக்க முன்வர வேண்டும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் தண்டனைக்கே அஞ்சாதவர்கள் தண்டனை கிடையாது என்னும் முன் எடுத்துக்காட்டு இருக்கையில் எவ்வாறு அஞ்சுவார்கள்? மேலும், கூட்டம் திரண்டு வருவதைப் பார்த்த காவல் துறையினர் ஏன் முன்னரே தடுத்து நிறுத்தவில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/6/2010 3:10:00 AM
தற்கொலைக்கு எதிரான கருத்தைப பதிவு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் எவ்வாறு தற்கொலை செய்து கொள்வார்? பின்னர் மனம் மாறி இம்முடிவிற்கு வந்திருந்தாலும், நீச்சல் அறிந்த ஒருவர் எவர் நீர்நிலையில் குதித்துத் தற்கொலை செய்திருப்பார்? என்ற ஐய வினாக்கள் அனைவருக்கும் எழுந்துள்ளன. ஒருவேளை அவர் எழுதி வைத்துச் சென்றதாகக் கூறப்படும் மடல்கள் பொய் எனில் ஐயப்பாடு இன்னும் மிகுதியாகின்றது. இதை மக்கள் தொலைக்காட்சி வெளிப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது. ஊடகங்களின் கடமை உண்மையை வெளிப்படுத்துவதும் மக்களின உணர்வுகளை எதிரொலிப்பதும்தானே! இச் செய்திக்கான எதிர் விளக்கததைத் தருவதாகக் கூறிய கட்சி வன்முறையில் இறங்கியது ஏன்? அவர் மறைவிற்கும் கட்சிக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுவதாக ஆகாதா? வன் முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தினகரன் மீதான தாக்குதல் அத்தாக்குதலில் பணியாளர்கள் கொலை முதலான வன்முறைக்கு நடவடிக்கை எடுக்காத பொழுது இப்பொழுது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இதனை அடிப்படையாகக் கொண்டு திமுக வும் மார்க்.பொதுவுடைமையும் நெருங்கி வரலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/6/2010 3:09:00 AM
WE ALL KNOW WHAT IS CPI(M) POWER IN TAMIL NADU. RAMDOSS IS DOING DRAMA TO HIGHLIGHT HIS TV. BY THIS KIND OF WORDS THE T V WILL GET SOME PUBLICITY,OTHERWISE WHO KNOWS THERE IS A TV WITH THE NAME 'MAKKAL'.IT IS ALL HUMBAG. SUN TV GETTING POPULARITY BY SCREENING BLUE FILM IN THEIR TVS AND THERE NEWS PAPER. PLEASE WIPE OUT THESE KIND OF FAMILY RUN PARTIES AND THEIR ALLEGATIONS,THEN ONLY TAMIL NADU WILL BE ALRIGHT. SO FAR NO BODY ACCEPT THE FACT THAT CPI(M) IS PRESENT IN TAMIL NADU NOW AFTER THE UNFORTUNATE DEATH OF COM.WRV,ALL KIND OF PEOPLE ARE COMING IN SUPPORT OF COM.WRV. AND SAYS SOMETHING WROG WITH THE PARTY,AND THIS IS A BIG ISSUE.
3/6/2010 3:03:00 AM
ஜாதியிசம், ரவுடியிசம் மற்றும் வன்முறையின் தாத்தா..ராமதாசே..கொஞ்சம் அடக்கி வாசிங்க..அப்புறம்..கொஞ்சம் நஞ்சம் கிடைக்கிற வோட்டும் கிடைக்காமபோயிடும்..
3/6/2010 3:00:00 AM
குறிப்பிட்ட சிலர் தமிழ்நாட்டில் செயற்படும் விதத்தை மற்றவர்கள் பின்பற்றினால், சம்பந்தப்பட்டவர்களிற்கு கோபம் வரத்தானே செய்யும். மரம்வெட்டிகளின் தொழிலை மார்க்சிஸ்ட்டுகள் செய்யலாமோ? ராமதாஸின் கோபம் நியாயமானது. சட்டத்தை அவர்கள் மட்டுமே கையிலெடுத்துக்கொள்ளலாம், மற்றவர்களல்ல.
3/6/2010 12:57:00 AM
puliyamaratha vettiya pothu jananayakam enge pochu dr sir?
3/6/2010 12:01:00 AM
One time Jaya accused the Avoodaiappan that he was not giving respect if she respects him. Immediately the Kalainger S(o)un group published photo showing that Jaya’s respecting the Avoodaiappan and in trun Avoodaiappan accepting her respecting. But, what happened later? Jaya proved that the medias were fraud stating that the saree colour she wore in the photo published by them was the real colour she wore on the day incident happened about which she compliant. Media mafia group thing that whatever they say people will believe or can make them to believe. The reliability of the SUN group already lost. If people support the SUN group, because it happened to Nithyanandha, ignoring the intrusion of people in to the personal life of an individual one day everyone’s bedroom mater may come on TV. Today, the Makkal TV was attacked by a Gang; notice that never Jaya & Sun TV’s are attacked by anyone. The people attacked know what happen if they attack these TVs. Recall who attacked the Dinakara
3/5/2010 11:24:00 PM
நீங்கள் மரம் வெட்டி வன்முறை செய்து பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்னல் விளைவித்தது, ஆயிரக்ணக்கில் தமிழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது எல்லாமே ஜனநாயக சுதந்திரமா? ஐயா டாக்டர் அவர்களே? நீங்கள் தானே தமிழக வன்முறையின் ஊற்றுக்கண். நீங்களே இப்படி நடிக்கலாமா?
3/5/2010 11:02:00 PM
In 1987 immediately after the conclusion of Mupperum Vizha conducted b y DMK, the vanniar sangam the mother of all violence, kept the flow of traffic for a week by felling trees and kept the DMK volunteers came from southern districts captive for a week. Gradually they ascended the political ladder and anb umani through backdoor became cab inet Minister. Only recently the three vaccine producing units closed by him were reopened. Ramdoss and company only enriched their family and b ecame power brokers. without power and money they are struggling to keep the flock together. In pennagaram they are seeking vote in caste name.
3/5/2010 10:43:00 PM
SAATHAN VETHAM OTHUKIRATHU. Nee munnal vithaithathu ithuthan thalaiva, ippo pinnal vilaiyuthu. Nee seithal sari, mathavanka seithal thavaraa....?
3/5/2010 9:16:00 PM
CPI(M) is not a communist party, it just has the name but it is really a fascist party, that we witnessed in Nandigram. PMK is not a democratic party. So we cannot expect other than this from these parties.
3/5/2010 9:14:00 PM
marruthuvar ayyavai patri yarrukkum vimirsanam seiya thaguthi kidayathu. eela thamizarukkai kadaisi varai poradiya poraali. oru samuthayam sarayathukkum oorugaiyukkum adimaiyagi kidantha samuthayathai, jaathi endra porvaiyil odukkapatta vanniya samuthayathai thalai nimira vaitha periyar. idthellam therintha ippadi ezudamatinga. stuppids
3/5/2010 9:01:00 PM
வன்முறையின் தந்தை ராமதாஸ் இப்போ 'ஐயோ வன்முறை' என்று அழுகிரார். இவர் செய்தபோது அது இனித்ததுயாக்கும். சில பத்திரிகைகள் ராமதாஸை பற்றி எழுதவே பயப்பட்டு இருந்தார்கள். ஐயா ராமதாஸே 'தினை விதத்தால் நெல் வராது'. ஒரு சாதி கட்சியை ஆரம்பித்து ,முகாபோல் குடும்ப அரசியல் பண்ணி ப.ம.காவை பரதேசி ஆக்கிவிட்டார். தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என நினைக்கிரார்போலும்.
3/5/2010 8:45:00 PM
கம்யூனிஸ்டு கட்சி தங்களுக்கு முற்றிலும் கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸோடு என்று கூட்டணி வைத்தனரோ அன்றே அவர்களின் லட்சணம் தெரிந்து விட்டது.அதற்குக் கைமாறாக அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் பற்பல் கோடிகளைக் கைமாறாகப் பெற்றுக் கொண்டு தேசத்தின் பல முக்கிய பிரச்சினைகளில் எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் ஜால்ரா அடித்ததன் விளைவு தங்களின் ‘அசைக்க முடியாத கோட்டை’ மே.வங்காளத்தைக் கோட்டை விட்டனர். 2011-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவ்விரண்டு மாநிலங்களிலும் தோல்வி அடையப் போவது உறுதியாகி விட்டதாலும்.தமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் விசுவாசம் இல்லாமல் பா.ம.க-வை விடக் கேவலமாக நடந்து இப்பொழுத் இவர்களாக வலியச் சென்று அதிமுக்விற்கு ஆதரவு அளித்ததும் இவர்களின் தெளிவற்ற,சந்தர்ப்பவாத அரசியலையும் பட்டவர்த்தனமாகக் காண்பித்தது. W.R.V-இன் மரணத்தில் புதைந்துள்ள ரகசியத்தால் எழுந்துள்ள சந்தேகநிழல் இவர்கள் மீது படிந்துள்ளதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர் தோழர்கள். விரைவில் மங்களம் பாடப்போகும் இக்கட்சிக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாம் தயாராகிக் கொள்வோம்.
3/5/2010 7:38:00 PM
பெட்ரோல் விலை ஏறிவிட்டது, காய்கறி விலை ஏறிவிட்டது, மளிகை சாமான்கள் விலை ஏறிவிட்டது. அடுத்து தமிழக திட்டபட்டியல் (பட்ஜட்) தாக்கல் செய்ய வேண்டும். மக்கள் கவணத்தை திசை திருப்ப என்ன செய்ய? கருணாநிதி முதலில் குடும்ப டிவி வழியே நித்யானந்தா செய்திய ஒளிபரப்பி மக்கள் கவணத்தை திசை திருப்பினார். இப்போது எதிரி டிவி யை தாக்க வைத்து அங்கேயும் மக்கள் மற்றும் மக்கள் டிவியின் கவணத்தை திசை திருப்புகிறார். மக்கள் விருப்பப்படி நித்யானநதா மீது நடவடிக்கை எடுத்து சொத்துக்களை தனதாக்கிக் கொள்வார். பின்னர், மக்கள் விருப்பப்படியே போனால் போகிறது என்று ”கலைஞர் சன்” க்கு போட்டியின்றி மக்கள் டிவியும் செயல் பட அனுமதிப்பார். மக்கள் நலன் காப்பவராச்சே! எப்பூடி...?
3/5/2010 7:19:00 PM
இச்சம்பவத்தை நேரில் பார்த்த கம்யூனிஸ்டு நிர்வாகி சம்பத் கூறும்போது, எங்களது அலுவலகத்திற்கு போன் செய்து விட்டுதான் பா.ம.க.வினர் தாக்குதலில் ஈடுபட புறப்பட்டு வந்தனர்,.. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் ஒரு அறையில் இருந்து கொண்டு உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டனர். அலுவலகத்தின் மீது சரமாரிமாக கற்களும் வீசப்பட்டன.
3/5/2010 5:58:00 PM
மக்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறு என்று கருதினால் அதற்கு ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பை காட்ட மறுப்பு அறிக்கை வெளியிடலாம். சம்பந்தப்பட்ட ஒரு செய்தி வெளியிடப்பட்டதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மக்கள் தொலைக்காட்சியுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். மறுப்பு அறிக்கை வெளியிடுவதாகவும் சொல்லி இருக்கிறார். மறுப்பு அறிக்கை வெளியிட்டால் அதனை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக மக்கள் தொலைக்காட்சியின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிறகு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். DEAR DINAMANI . WHERE IS THIS INFO , WHY YOU LEFT HIS STATEMENT.(THIS PARTICULAR LINE ALONE ) SEE NEWS IN NAKHEERAN AND HIS SATTEMENT
3/5/2010 5:50:00 PM
By chellapandian 3/5/2010 5:45:00 PM - thambi avasaram vendam nalaiya news nalla padi . CPM oda oda vittum adipannunga PMK
3/5/2010 5:48:00 PM
தாக்குதல் சம்பவம் நடந்தபோது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் ஒரு அறையில் இருந்து கொண்டு உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டனர். அலுவலகத்தின் மீது சரமாரிமாக கற்களும் வீசப்பட்டன. இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் நொறுங்கின. அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி போர்டு அடித்து நொறுக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த கோப்புகளும் தூக்கி வீசப்பட்டன. பாதுகாப்புக்காக வந்த 2 போலீஸார்... இச்சம்பவத்தை நேரில் பார்த்த கம்யூனிஸ்டு நிர்வாகி சம்பத் கூறும்போது, எங்களது அலுவலகத்திற்கு போன் செய்து விட்டுதான் பா.ம.க.வினர் தாக்குதலில் ஈடுபட புறப்பட்டு வந்தனர். அதற்குள் நாங்கள் போலீசுக்கு தகவல் சொன்னோம். 2 போலீசார் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார். பெரும் கூட்டமாக தாக்க வருகிறார்கள் என்று தகவல் தெரிவித்தும் வெறும் 2 போலீஸார் மட்டும் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டது வேடிக்கையாக உள்ளது. சிபிஎம் தொண்டர்களும், பாமகவினரும் நடத்திய இந்த வன்முறைச் சம்பவத்தால் அரசியல்
3/5/2010 5:46:00 PM
cpm has taught a lesson to PMK peoples that what is the pain of violance.good lesson to pmk peoples
3/5/2010 5:45:00 PM
All The best wishes for Inian Communist[Marxist]. We know what is the wrong with the attack on Mokka Tv.
3/5/2010 5:44:00 PM
as a truth we have give Opportunity to PMK to rule tn govt, becoze in my point of view they are best. unfortunate to bring them self in front they forced to do wrong. really their attitude and ambition are very good.
3/5/2010 5:37:00 PM
Voilence cannot succeed this will also fit to Ramadass also
3/5/2010 5:25:00 PM
Ramadas gives jackfruit to Panruti Ramachandran the same will be given to him by someone this is nature
3/5/2010 5:23:00 PM
Chathriyanukku saavilllai thamizhargale....... dharmathin vaazhvudhanai soodhu kavvum , irudhiyil dharmamey vellum chathriyan
3/5/2010 5:07:00 PM
Past your done like that voilent .now your attend that .darsale. this is very good replay
3/5/2010 5:01:00 PM
THE FOLLOWERS OF RAMDASS ARE "DON'T CARE MASTERS" UN NECESSARY AND UN WARENTED COMMENTS UPON RAJANI KANTH ,KUSHBU HAS NOW TAKES A U TURN !!NOW RAMDASS IS FELLING THE PUNCHANT SMELL OF HIS UGLY COMMENTS!!
3/5/2010 4:57:00 PM
MARAVETTI VETTI NALLAVENUM UNAKKU INTHA MAATHIRI ELLA KATCHIKUM NEE KAATUNA BONGU AATAM IPPA UNAKUM VANDHU IRUKKU NALLA A
3/5/2010 4:55:00 PM
Dear Readers Whom server suffering from violence, the people should react against violence. But the reader’s opinion is showing, it should happen for whoever is powerless. This is what we are suffering in day to life. Be aware to encourage the good thing happening in day to day. Be bold to condemn the bad things happen in day to day. Don’t react as worst politicians-Kamaraj
3/5/2010 4:40:00 PM
Tree vetti Ramadoss
3/5/2010 4:32:00 PM
Whomserver suffering from violence ,the people should react against voilence. But the readers opinion is showing it should happen for whoever is powerless. this is what our reflecting in all our lifes. Be Proud to encourage the goodthing happening in contemperary. Kamaraj
3/5/2010 4:26:00 PM
கம்யூனிஸ்ட் கட்சி, பத்திரிக்கை சுதந்திரம் பற்றி இனி வாய் கிழிய பேச முடியாது
3/5/2010 4:19:00 PM
CPM YOU TOO?
3/5/2010 4:13:00 PM
Mullai mullalthan yedukevendum. CPM, well done for a good job.
3/5/2010 4:08:00 PM
CPM is evolving a party of vilence.Unable to what to do, first they threatened T.Pandian(CPI) and now freedom of the media is muzzled. Mr Ram( the wholesale guardian of the paperazzi) ,what you have to say? It is a shame on our police and democracy to cultivate violence.Tit for tat is childish. If CPM does not eschew violence many skeletons may tumble out of its cupboard. If they are so much perturbed,then why are they mute and silent on the murder of W.R.V? Is there no one sane in CPM?
3/5/2010 3:55:00 PM
cpm should condemn and suspend shanmugam and rao the secretaries of the north and south. mud slinging against wrv started by their own karart and com only. others are following this only. at the same time how dare iyya's men attacked a nataional party's state h.q. by gods sake no death in the attack. ohterwise they will run pillar to post for three days and preach democracy for a month and collect a lumpsum for the martyr and vanish like marans of dinakaran
3/5/2010 3:51:00 PM
கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்...ரவுடி மற்றும் வன்முறையாளர்களை வைத்துக்கொண்டு..தமிழன்/தமிழ் உணர்வை போலியாக காட்டிக்கொண்டு ஜாதிக்கட்சி நடத்தும் ராமதாசுக்கு..இதுவும் வேண்டும்..இன்னமும் வேண்டும்..
3/5/2010 3:44:00 PM
திருநெல் வேலிக்கு அல்வா கொடுத்த அந்த புண்ணியவான் யாரையா ?
3/5/2010 3:39:00 PM
HOW MUCH TROUBLE THIS MAN GAVE TO RAJINI AND CINE PEOPLE. LET HIM SUFFER. RAMADOSS IS NOW IN A POSITION LIKE COMEDIAN VADIVELU. HE DOES NOT KNOW WHERE TO GO - TO WHOM TO GO - AND WHAT TO DO - HISTORY CHANGES FOR AAYAA RAAMS AND GAAYAA RAAMS
3/5/2010 3:31:00 PM
As you sow, shall you reap
3/5/2010 3:30:00 PM
Ramadas has never replied in a democratic manner throut his political carreer. Now he is advisng others and teaching dewocracy. Really a starnge change.
3/5/2010 3:15:00 PM
VINAI VITHAITHAVAN VINAI ARUPPAN. POETIC JUSTICE.
3/5/2010 3:02:00 PM
A taste of your own medicine? Does history repeat itself?
3/5/2010 2:55:00 PM