சனி, 6 மார்ச், 2010

செய்திகளுக்காக ஊடகங்களைத் தாக்குவது...



தற்போதைய முடிவுகள்

சரி -- 17.61%
சரியல்ல -- 79.87%
கருத்து இல்லை -- 2.51%
கருத்துக்கள்

சட்டத்தின் தண்டனைக்கே அஞ்சாதவர்கள் தண்டனை கிடையாது என்னும் முன் எடுத்துக்காட்டு இருக்கையில் எவ்வாறு அஞ்சுவார்கள்? மேலும், கூட்டம் திரண்டு வருவதைப் பார்த்த காவல் துறையினர் ஏன் முன்னரே தடுத்து நிறுத்தவில்லை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 3:01:00 AM

தற்கொலைக்கு எதிரான கருத்தைப பதிவு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் எவ்வாறு தற்கொலை செய்து கொள்வார்? பின்னர் மனம் மாறி இம்முடிவிற்கு வந்திருந்தாலும், நீச்சல் அறிந்த ஒருவர் எவர் நீர்நிலையில் குதித்துத் தற்கொலை செய்திருப்பார்? என்ற ஐய வினாக்கள் அனைவருக்கும் எழுந்துள்ளன. ஒருவேளை அவர் எழுதி வைத்துச் சென்றதாகக் கூறப்படும் மடல்கள் பொய் எனில் ஐயப்பாடு இன்னும் மிகுதியாகின்றது. இதை மக்கள் தொலைக்காட்சி வெளிப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது. ஊடகங்களின் கடமை உண்மையை வெளிப்படுத்துவதும் மக்களின உணர்வுகளை எதிரொலிப்பதும்தானே! இச் செய்திக்கான எதிர் விளக்கததைத் தருவதாகக் கூறிய கட்சி வன்முறையில் இறங்கியது ஏன்? அவர் மறைவிற்கும் கட்சிக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுவதாக ஆகாதா? வன் முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தினகரன் மீதான தாக்குதல் அத்தாக்குதலில் பணியாளர்கள் கொலை முதலான வன்முறைக்கு நடவடிக்கை எடுக்காத பொழுது இப்பொழுது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இதனை அடிப்படையாகக் கொண்டு திமுக வும் மார்க்.பொதுவுடைமையும் நெருங்கி வரலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 3:01:00 AM

NANN ORU CPIM ANUTHABI. INTHACCHELLAI CEITHATHU CPIM AGA IRUNTHAL THAPPUTHTHAN.ATHE SAMAYAM ORU MIGAPPERIYA KUTRACCHATTAI KOORUM MUNBU ODAGANKALUM UNMAIYA,POYYA ENATH THERIYAMMAL CEITHIKALAI KOORUVATHU PATHITHIRIGAI THARMATHUKKU VIROTHAMANATHU. A.ESWARAN/TIRUPPUR.

By A.ESWARAN
3/5/2010 9:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக