சனி, 6 மார்ச், 2010

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்



சென்னை, மார்ச் 5- தாக்குதலுக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்.

கருத்துக்கள்

மார்க்சியப் பொதுவுடைமை தாக்கப்பட்டதாக விரிவான படங்களுடன் செய்தி இங்கு வெளியிட்டுள்ள தினமணி, வேறு இடத்திலும் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், மக்கள் தொலைக்காட்சி தாக்கப்பட்டது குறித்து பதில் தாக்குதலுடன் இணைத்துச் சுருக்கமாக வெளியிட்டுள்ளது. தினமணியின் நிடுநிலை இதுதானா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 3:32:00 AM

சிதம்பரத்தில் போலீஸ் துரத்தியபோது வாய்க்காலில் விழுந்த மாண்வர்களுக்காக சி.பி.ஐ விசாரணை கேட்கும் சி.பி.எம் வரதராஜன் ஏரியில் விழுந்ததுக்கு விசாரணை கேட்காதது ஏன்?......வன்னியர் என்றாலே ஏன் எரிகிறது?... பார்ப்பான்கள் எல்லோரும் ஜெயலலிதவை காப்பாற்றுகிறார்கள். ஜாகுவார் தங்க‌த்தை நாடார்கள் காப்பற்றுகிறார்கள். சிஙகமுதுவுக்கு தேவர்கள் ஆதரவு. நித்யானந்தந்துக்கு முதலியார் சப்போர்ட். இந்திராணி எம்.எல்.ஏ நிலத்தை அரசாங்கம் எடுத்தபோது நாடார்கள் ஆதரவு... இங்கே யாருக்குதான் இல்லை ஜாதி வெறி?....ஜாதி வெறியர்களே. உங்கள் வெறியை வன்னியர்கள் மீது காட்டாதீர்.

By அருண்
3/6/2010 2:12:00 AM

PMK ENBATHU THAMILAKATHIL IRUNTHA MARANGALAIYELLAM VETTI,RIAD MARIYAL SEITHA VANMURAIKKATCHITHAN.PMK VIN RATHATHIL ORIYATHU VANMURAI.COMMUNISTKAL THANGAL MEETHU THAKKUTHAL THODUKKAPPATTAL THAN PATHUKAPPU KARUTHI THAKKUTHAL NADATHUVARKAL. PMK THANATHU OODAGAPALATHAI VAITHUKKONDU ATHARAMATRA SEITHIKALAI OLIPARAPPAKKOODATHU. MAKKAL TV-YIL OLIPARAPPANA SEITHIYAIPPARTHA PAKKUVAMILLATHA PUTHIYA KATCHITH THOLARKAL ATHIRATHIL SEITHA THAVARANA SEYALAI NIYAYAPPADUTHA MUDIYATHU. BY A.ESWARAN.

By A.ESWARAN
3/5/2010 10:17:00 PM

CPI(M) is fascist party, that we witnessed in Nandigram. PMK is not a democratic party. W.R. Waradharajan was killed or forced to kill him self because of CPM. They must face the truth.

By mohan dass
3/5/2010 9:08:00 PM

மேலும் அங்கிருந்த மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி புகைப்படமும் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடந்தபோது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் ஒரு அறையில் இருந்து கொண்டு உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டனர். அலுவலகத்தின் மீது சரமாரிமாக கற்களும் வீசப்பட்டன. இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் நொறுங்கின. அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி போர்டு அடித்து நொறுக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த கோப்புகளும் தூக்கி வீசப்பட்டன

By பதிலுக்கு பாமகவினர் தாக்குதல்
3/5/2010 8:51:00 PM

பதிலுக்கு பாமகவினர் தாக்குதல் ... மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்ட தகவல் பரவியதும், தி.நகரில் போக் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகத்திற்கு பாமகவினர் திரண்டு சென்றனர். சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிபிஎம் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மேஜை நாற்காலி, டைப் ரைட்டர் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

By பதிலுக்கு பாமகவினர் தாக்குதல்
3/5/2010 8:46:00 PM

Ramadoss has to do something to please karunanidhi to join DMK alliance shamelessly. That is the reason why he attacked CPM office which is supporting AIADMK. Ramadoss has no shame and his grade is low. Shameless man.

By pannadai pandian
3/5/2010 7:02:00 PM

Sariyaana bathiladi..PMK kitta mothina ippadithaan aagumnnu ellorum therichikattum.....

By PMK Cadre
3/5/2010 7:01:00 PM

CPI(M) is not a communist party, it just has the name but it is really a fascist party, that we witnessed in Nandigram. PMK is not a democratic party. So we cannot expect other than this from these parties. Regurathi pandian

By regurathi pandian
3/5/2010 6:20:00 PM

Vanniya veriyan Ramadaas avargalin thoonduthalil nadantha kooththaattam thaan ithu. Itharku Ramadass thaan poruppu. Vanmuraiyun moolathanam thaan Raamadaasin nokkam.

By Rameshbabu
3/5/2010 5:47:00 PM

சபாஸ் சரியான போட்டி

By V.S.B
3/5/2010 4:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக