தலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி(திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) தலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) உரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, புதுச்சேரி),
தேவ. பொழிலன், முதன்மைச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி) அ.கபிரியேல் (அமைப்பாளர், ம.தி.மு.க., புதுச்சேரி), அ.பசீர் அகமது (தலைவர், மனித நேய மக்கள் கட்சி, புதுச்சேரி), இரா.மங்கையர் செல்வன் (தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி) கி.அறிவழகன் (மண்டலச் செயலாளர்), இரா.சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி), வீர.இளங்கோவன் (மண்டலத் துணைத்தலைவர் திராவிடர் கழகம், புதுச்சேரி), அ.எழிலரசி (தலைவர், மகளிரணி, திராவிடர் கழகம், புதுச்சேரி), சிவகாமி சிவக்குமார் (தலைவர், திராவிடர் மகளிர் பாசறை, புதுச்சேரி), கு.இரஞ்சித்குமார் (பட்டயக் கணக்காயர், தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), நெ.நடராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), கி.வ.இராசன் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி)
மாலை 4.30 மணிக்கு இசை நிகழ்ச்சி: புதுவை கே.குமார் வழங்கும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி
நன்றியுரை: ஆ.சிவராசன்(அமைப்பாளர், உழவர்கரை நகராட்சி திராவிடர் கழகம்) * குறிப்பு: புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி அவர்களின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத் தந்தை பெரியார் சிலைக்கு மாலை 4 மணிக்கு மாலை அணிவிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக