ஆனி 11, 2050 புதன் 26.06.2019 மாலை 6.00

கவிதை உறவு

பேராசிரியர் முனைவர் இரா.மோகன்

 புகழ் வணக்கம்

மலர்க் குடியிருப்புப் பூங்கா, அண்ணாநகர் மேற்கு,
சென்னை 600040
தலைமை:  உரைவேந்தர் ஒளவை நடராசனார்
படத்திறப்பு:  இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்
கவிதை அஞ்சலியும் நினைவுரையும்
மாறா நினைவுகளோடு மோகன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த  வருக!
கவிதை உறவினர்