வணக்கம்.
முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி
இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி
அல்லது sacem1983@gmail.com மின்வரிக்கு மின்னஞ்சலிடுக.
சேக்கம் சமூகசேவை அமைப்பு வழங்கும்
‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிக்கான பதிவுகள்,
பங்குனி 22, 2048, செவ்வாய் ஏப்பிரல் 04,
பங்குனி 23, 2048, புதன்கிழமை, ஏப்பிரல் 5
ஆகிய நாள்களில் இடம்பெறவுள்ளன.
உங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.
முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி
இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி
இடம் : இரா அரண்மனை விருந்துக்கூடம்
[ ERAA Palace Banquet Hall, 10 Karachi Dr, Markham, ON. L3S 0B6 (Markham & North of Steeles)]
முதல்நாள், செவ்வாய், மாலை 6.30; கலந்துரையாடல் தலைப்பு :
குடும்ப வளர்ச்சிக்குக் கூடிய பங்களிப்பது ஆண்களா பெண்களா?
செவ்வாய் இரவு 6.00 மணிக்குரிய கலந்துரையாடல் தலைப்பு :
காவல்துறையினரின்
நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதால் வன்முறைகள்
அதிகரிக்கிறதா?
புதன் மாலை 6.30 மணி உரையாடலுக்கான தலைப்பு
பிள்ளைகளைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர் தவறுகிறார்களா?
புதன் கிழமை இரவு 8.00 மணி கலந்துரையாடலுக்கான தலைப்பு:
மது மற்றும் போதைப்பொருள்களின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது வரவேற்கக்கூடியதா?
உங்களுடைய வருகையை 416-464-3551 அல்லது 416-797-1517 எண்ணில் பேசி உறுதி செய்க.அல்லது sacem1983@gmail.com மின்வரிக்கு மின்னஞ்சலிடுக.
சேக்கம் அமைப்பு
SACEM Board
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக