இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா
சிறப்புரை :
திரு தமிழருவி மணியன்
தலைப்பு :
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பேசிய
சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது
2016ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை உரூ. 2000 பரிசு:
திரு. இராமச்சந்திர வைத்யனாத்து
சூலை 2016 செம்மலர் இதழில் வெளியான
“கை படாமல் பனிக்குச்சி (குச்சி ஐஸ்) தயாரிப்பது எப்படி?
– கை படாமல் கிண்ணம் / கூம்பு (cup/cone) குளிர்களி (குல்ஃபி) சாப்பிடுவது எப்படி”
சிறுகதைத் தேர்வு : திரு இந்திரா பார்த்தசாரதி
வெளியிட்ட இதழ் உரூ. 1000 பரிசு :
செம்மலர்
2016ஆம் ஆண்டில் வெளியான
சிறந்த நூல்கள் பரிசு உரூ.5000 பெறும் நூல்கள்
சுவாமி விவேகானந்தர்பற்றி மகாகவி பாரதியார் கூறியவைதொகுத்தவர்: தவத்திரு சுவாமி கமலாத்துமானந்தர்
கருணைக்கடல் இராமானுசர் காவியம்
கவிஞர் முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம்
மருத்துவர் இரங்கபாசியத்தின் சரிதம்:
திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம்
இடம் :
ஆவி.மெ.(ஏவி.எம்.) இராசேசுவரி கல்யாண மண்டபம்
இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4
நாள் :
சித்திரை 01, 2048 / 14-04-2017 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
வானதி பதிப்பகத்தார்
அறங்காவலர்கள்
இலக்கியச் சிந்தனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக