சனி, 8 ஏப்ரல், 2017

அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்
அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்


அய்மானில்  இரமதாஉறைவகம்(கருஞ்சதுக்கம் / Black Square) பின்புறம் அமைந்துள்ள அரேபியா வாடகை  ஊர்தி அலுவலகத்தில் பங்குனி 28, 2048 / 10.04.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை  இரத்தத்தான முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த  இரத்தத்தான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்
முதுவை  இதாயத்து: 050 51 96 433
கீழை ஏ  அமீது யாசின்: 052 777 8341
ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இரத்தத்தான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அமீரகத்தில் நேர்ச்சி(விபத்து)  முதலான பல்வேறு நேரங்களின் போது மேற்கொள்ளப்படும் அறுவைப்பண்டுவம் உள்ளிட்ட தேவைகளுக்காக  இரத்தத்தின் தேவை அதிகமாகத் தேவைப்பட்டு வருகிறது. இதனைக் கருத்த்தில் கொண்டு  குருதிக்கொடை அளிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக