முத்திரை-குவிகம்,இலக்கியவாசல் :muthirai_kuvikamilakkiyavasal

இணையத்தில் கோமலின்  சுபமங்களா

புரட்டாசி 29, 2047 / அக்டோபர்  15,  2016

 சனிக்கிழமை

  மாலை 6.00 மணி   

விவேகானந்தா அரங்கம் , பெ.சு. (பி.எசு.) உயர்நிலைப்பள்ளி, 
இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலை, சென்னை 600004

திரு கோமல் சாமிநாதன் அவர்களை  ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஓர் இலக்கியப் பெட்டகம்”  என்னும் மலரும் இப்போது  இணையத்தில்

வெளியிடுபவர்:
     திருப்பூர் கிருட்டிணன்
முன்னிலை:
கவிஞர்   வைத்தீசுவரன்

அனைவரும் வருக!
– குவிகம் மின்னிதழ்
வலைப்பூ