ஈழப்பாடகர் சாந்தன் ; eezha-paatakar-santhan

ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு

உடனடியாக உதவுங்கள்!

  ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டுசென்ற ஈழத்தின் இசைக்குயில், எமதன்பிற்கினிய சாந்தன் அண்ணா அவர்கள் இன்று தனது இரண்டு சிறுநீரகங்களும் வலுவிழந்த நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இரத்தத் தூய்மை செய்து கொண்டு, அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றார்.
  மாற்றுச் சிறுநீரகமும்  ஆயத்தமான நிலையில் அதற்கான நிதியுதவி மட்டுமே தாழ்ச்சியாகின்றது. உடனடியாக மாற்றுச்சீரகம் பொருத்த வேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கை இப்போதைய செய்தி.
  நண்பர்களே, இப்பதிவை நீங்களும்,உங்கள் சார்ந்தவர்களும் பார்க்கும்  நேரத்தில் நேரில் அவருடனேயே நீங்கள் தொடர்பு கொண்டு, உங்களால் முடிந்த கைக்கொடுப்பைச் செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.
தொடர்புகளுக்கு :
சாந்தன் 0094 771313624
கோகிலன் 0094 777922156
குணரத்தினம் சாந்தலிங்கம் 8155007808
 வங்கி : கிளிநொச்சி(KILINOCHCHI)
–  “படைப்பாளிகள் உலகம்”