தமிழ், தமிழென்று பேசுவோர்க்கும்,
தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும்
அரிய மாலைப் பொழுது !
சிந்தனைச் செம்மல், செயல் வீரர் நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் .
Periyar International USA]
சமூகவியல் சொற்பொழிவு
தமிழகம்: சமூகநல களப்பணிகள்.
தமிழகம்: சமூகநல களப்பணிகள்.
திரு. எம்.பி. நிருமல்
உலகத்தின் மாசுவான சுற்றுச்சூழல்
சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான
இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல்
அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி’ என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.
ஆவணி 26, 2047 / 2016 செப்டம்பர் மாதம் 11- ஆம் நாள் ஞாயிறு இன்று இரவு
Date: September 11th 2016 Sunday (09/11/2016)
நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணிவரை கிழக்கு நேரம் (ET) (கேள்வி நேரம்: 30 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call) Dial-in Number: (712) 432-1500 Access Code: 951521#
திரு. எக்சுநோரா நிருமல் அவர்கள்
பல்வழிஅழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள்
இருக்குமிடத்திலிருந்தே இந்தக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக்
கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் மொழியை மறக்கும் தமிழர்கள் வெளி நாடுகளில் ஏராளம் .
தமிழ் நாட்டிலும் தமிழைத் துறக்கும் தமிழ் குடும்பங்கள் எண்ணிலடங்கா .
அதே நேரத்தில் தமிழுக்கு மாலை போட்டு வரவேற்பவர்கள் மற்ற நாட்டினவர், மற்ற மொழிக்குச் சொந்தக்காரர்கள். .
இதைப் பார்த்த பிறகாவது தமிழைத் தங்கள் இல்லங்களில் துறக்கும் தமிழர்கள் திருந்துவார்களா?
எனக்குத் தமிழ் “கொஞ்சம் கொஞ்சம்தான்” தெரியும் என்று பெருமை பேசும் சிறுமையைக் கை வீடுவார்களா ?
இந்தக் குறை நீங்க இன்றே சேருங்கள் ‘மொழி மொழி’ இயக்கத்தில் www.mozhimozhi.org
பிற நாட்டாரின் தமிழ்ப்பாட்டு, நடனம், உரை : காணுரை இணைப்புகள்
ஈழத் தமிழ் பேசும் செருமன் நாட்டுப் பெண் . இப்போது ஈழத் தமிழ் ஆசிரியை. தமிழர்களே தமிழில் பேசாமைபற்றி வேதனை தெரிவிக்கிறார்
கும்கி பட பாடலைப் பாடும் பின்லாந்து நாட்டு மாணவிகள்
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடுபவர்கள் இலித்துன்யா நாடு பெண்கள்
https://www.youtube.com/watch?v=WAboB0xzkTE
https://www.youtube.com/watch?v=WAboB0xzkTE
விண்ணைத் தாண்டி வருவாயா பாடும் அமெரிக்கா பெண்
முன்பே வா என் அன்பே வா ஆத்திரேலியா பெண் பாடுகிறார்
முன்பே வா என் அன்பே வா
பூமி என்னைச் சுத்துதே பாடும் சீனர்
நான் உள்ளுக்குள் சக்கரவர்த்தி பட்டைப் பாடி கொண்டாடும் வெளிநாட்டினர்
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி பாடும் பின்லாந்து நாட்டுப் பெண்
புலி வருது பாடும் அமெரிக்கர்
என் வானிலே பாட்டை அற்புதமாகப் பாடும் நைசீரியா கறுப்பர் இனத்துப் பெண்
தாய் மண்ணே வணக்கம் பாடும் சப்பானியர்
ஒருவன் ஒருவன் முதலாளி பாடும் சீனர்
தமிழ்ப் பாட்டை மழலைத் தமிழில் பாடும் சீனக் குழந்தை
தமிழையும் சீன மொழியையும் சேர்த்துப் பாடும் சீனப் பெண் . (இசைக் கருவி அனைத்தும் சீன இசைக் கருவிகள் )
பாடகி சானகி குரலில் பாடும் சீனர்
தமிழ்ப் பாட்டு பாடும் சீனர்
இந்தப் பாடலைத் தமிழ் நாட்டினர் மற்றும் இல்லாமல் அனைத்து நாட்டினரும் உற்சாகத்துடன் பாடுகிறர்கள்
வெள்ளைக்காரர்கள் , கருப்பு நிறத்தினவர், சீனர்கள் அனைவரும் பாடுகிறார்கள் . நீங்களும் சேர்ந்து பாடி ஆடுங்கள்
நாட்டியம்
நாக்க மூக்க நாக்க மூக்க நடனம் பின்லாந்து நாட்டில் வியக்கும் பின்லாந்து நாட்டு மக்கள்
சாரம் (இலுங்கி) நாட்டியம் ஆடும் பின்லாந்து நாட்டினர்
பல்லேலக்கா பாட்டிற்கு நடனம் ஆடும் சப்பானியர்கள்
தமிழ்ப் பாடல்களுக்கு நடனம் ஆடும் சுவீடன் நாட்டுப் பெண்கள்
தமிழ்ப் பாட்டுக்கு மகிழுந்திலே நடனம் ஆடும் வெள்ளைக்காரப் பெண் நிற வேறுபாடில்லாமல் நடனம் ஆடும் அழகு
(இ)டங்கமாரி பாட்டுக்கு அமெரிக்காவில் சாலையிலேயே நடனம் ஆடும் அமெரிக்கா நாட்டுப் பெண்கள்
(இ)டங்கமாரி பாட்டுக்கு நடனம் துபாய் நாட்டில்
கலசலா கலசலா chikini Chameli Dance
கருவியிசை
நம் இசைக் கருவியை வாசிக்கும் மேற்கத்தியர்
பேச்சு
தமிழ் பேசும் சீனக் கடைக்காரர்
தமிழ் பேசும் மலாய் நாட்டுக்காரர்
தமிழ் மொழியில் ஒரு சில சொற்களை நரேந்திர
மோடி மலேசியா நாட்டில் பேசியபோது அது அங்கே வாழும் தமிழர்களிடையே எத்தகைய
உற்சாகத்தை உண்டாக்கியது என்று பாருங்கள்
தமிழுக்கும் கொரியா மொழிக்கும் ஒற்றுமை 500 தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியில்
தமிழ் பேசும் சீனர்
தமிழ் பேசும் சீனர்
தமிழ் மொழி பேசும் இரசியர்
தமிழ் பேசும் சீனப் பெண்
தமிழ் பேசும் சீனப் பெண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக