செவ்வாய், 9 ஜூன், 2015

64 கலைகள்


kalaigal_arts02
  1. இசைக்கலை
  2. ஆடற் கலை
  3. சிற்பக்கலை
  4. சித்திரக்கலை
  5. கட்டடக்கலை
  6. கவிதைக்கலை
  7. நாடகக்கலை
  8. இசைக்கருவிகள் இசைக்கும் கலை
  9. நீரலை இசைக்கலை (சலதரங்கம்)
  10. பன்மொழித்திறமை
  11. பல நூல்களைக் கற்றுணர்தல்
  12. கவி நயம் விளக்கல்
  13. கவிநடையில் பேசுதல்
  14. கவிதை வினா விடை
  15. கவிதையை முழுமையாக்கல்
  16. ஒப்புவித்தல்
  17. அழகுறப் பேசுதல்
  18. பல்சொற்பொருள் திறன்
  19. திறனாய்வுக் கலை
  20. குண இயல்புகளை அறிதல்
  21. ஒப்பனைக் கலை
  22. வண்ணப்பூச்சுக்கலை
  23. திலகமிடும் கலை
  24. கூந்தல் முடிக்கும் கலை
  25. ஆடை அணியும் கலை
  26. நகை அணியும் கலை
  27. தோட்டம் அமைத்தல்
  28. மலரால் அழகுபடுத்தல்
  29. கோலமிடுதல்
  30. உருவங்களைத் தோற்றுவித்தல்
  31. பொம்மைகள் செய்தல்
  32. அணிகலன்களைச் செய்தல்
  33. புதுப்பொருள் தோற்றுவித்தல்
  34. சமையல் தொழில்
  35. உணவு ஆக்குதல்
  36. தையற்கலை
  37. படுக்கைகள் உருவாக்கம்
  38. மற்போர்க்கலை
  39. நீச்சல் கலை
  40. சதுரங்கம்
  41. சூதாட்டம்
  42. புதிர்போடுதல்
  43. வேடிக்கைக் கணக்கு
  44. வித்தைகள்
  45. மாயவித்தை
  46. இளமை காக்கும் கலை
  47. ஒலி எழுப்பும் கலை
  48. பிறர்போல் பேசும் கலை
  49. கவரும் கலை
  50. செல்ல உயிரி (பிராணி) வளர்க்கும் கலை
  51. சண்டை உயிரி (பிராணி) வளர்க்கும் கலை
  52. நறுமண நெய் (தைலம்) படைத்தல்
  53. மனையடிக் கலை
  54. தச்சு, நெசவுக் கலைகள்
  55. பிரம்பு வேலைப்பாடுகள்
  56. மர வேலைப்பாடுகள்
  57. எந்திரப் பயிற்சி
  58. மாழை (உலோக) அறிவு
  59. கற்கள் பற்றி அறிதல்
  60. பட்டை தீட்டுதல்
  61. போர்க்கலை
  62. மந்தன மொழிக்கலை
  63. பயிரிடும் கலை
  64. மாழைமாற்றுக் கலை (இரசவாதம்)
வெவ்வேறு வகையாகக் கூறப்படும் 64 வகைக்கலைகளிலும் தற்போதைய கலைகளாகக் கூறப்படும் வகைப்பாட்டிலும் இடம் பெற்றுள்ள வேறு சில கலைகள். எனினும் வெவ்வேறு வகையாக 64 கலைகள் கூறப்படுகின்றன.
தரவு : தமிழ்ச்சிமிழ்
 அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக