சனி, 23 ஆகஸ்ட், 2014

கொலை வெறியன் ஈனப்பிறவி இராசபக்சேவிற்கு எதிராகப் பதியுங்கள்!

நண்பர்களே முடிந்தவரை இந்த தகவலைப் பரப்புங்கள்....



உலகின் மிக மோசமான மனிதனுக்கான வாக்கெடுப்பில் மகிந்தனை முதலிடம் பிடிக்க ச் செய்து வெகு சில அயலவர்களே அறிந்த நம் துயரங்களை உலகறிய ச் செய்யுங்கள் .. மகிந்தன் இப்பொழுது 333  ஆவது இடத்தில் உள்ளான் விரைந்து செயல்படுங்கள் நண்பர்களே ..



..

தயவு செய்து இதைப்பற்றிய ஒரு பதிவை உங்கள் பக்கத்தில் பதிவிடுங்கள் .. இதுவரை மகிந்தனுக்கு வெறும்120 வாக்குகளே செய்யப்பட்டுள்ளது.


இந்த பதிவிற்கு ப் போய் இவர்களில் இனப்படுகொலை செய்த மோசமானவர்களின் பெயர்களில் இ ராசபக்சேவின் பெயரில் ஆம் என்று அழுத்துங்கள். உள் நுழைந்து பெயரை த் தேடி வாக்களிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக