திங்கள், 18 ஆகஸ்ட், 2014

110 அகவை குவைத்து முதியவர் அல்அசுமில் இல்லம் ஓர் அருங்காட்சியகம்

110 அகவை குவைத்து முதியவர் அல்அசுமில் இல்லம் ஓர் அருங்காட்சியகம்

kuwait-alammez01

குவைத்து நாட்டைச் சேர்ந்த முதியவர் அல் அசுமில் 110 அகவை கடந்தவர்.
kuwait-alammez02
பல நூறு ஆண்டுகள் தொன்மையான பல அரிய பொருட்களை சேகரித்து வைத்திருக்கின்றார்.
kuwait-alammez03
இவரின் இல்லம் ஓர் அருங்காடசியகம் போல் காட்சி அளிக்கிறது.
kuwait-alammez04
அவரை அவரது இல்லத்தில் கவிஞர் செங்கை நிலவன் நண்பர்களுடன் சென்று சந்தித்துள்ளார்.
kuwait-alammez05
அவர், மிகத் தெளிவாக ஆங்கிலம் பேசுகின்றார் எனவும் இச்சந்திப்பு இனம்புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக