வெள்ளி, 4 நவம்பர், 2011

தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பிரித்தானியா இடங்கள் அறிவிப்பு

கடந்த 20 வருடங்களாக பிரித்தானியக்கிளையின் ஏற்ப்பாட்டில் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்பட்டுவரும் தேசிய நினைவெழுச்சிநாள் இம்முறை அனைவரது வசதிகளிற்குமேற்ப  ஆறு இடங்களில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

South East London

58 Launcelot Road,
Bromley
Kent
BR1 5EB

North West London

Shree Kadwa Patidar Centre
Kenmore Avenue
Harrow, Middlesex
HA3 8LU

South West London

Memon Centre
3 Weir Road
Balham
London SW12 0LT

North East London

Eastbury Comprehensive School
Wilmington Gardens
Barking
Essex IG11 9TW

Coventry

243 Cross Road, Coventry,
West Midlands CV6 5GP

Glasgow, Scotland

36 Glenfarg St
Glasgow
G20 7QF
காலை 10.30 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு காலை 11.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்
மேலதிக தொடர்புகட்கு:
www.tnrf.org.uk
NW : 075 5033 6408            / SW : 075 5033 4414  / NE : 075 3518 6315 / SE :  075 5033 6412 /  Out Of London : 075 5033 6658
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக