வியாழன், 3 நவம்பர், 2011

அரி’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

‘ஹரி’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

தொகுப்பு - சித்திரசேனன்
பதிவு செய்த நாள் : 03/11/2011


‘ஹரி’ என்றாலும், ‘வீரன்’ என்றாலும் ‘அபகரிப்பவன்’ என்றுதான் அர்த்தம். பக்தர்களிடம் உள்ள பாவங்களை தீயவற்றை பகவான் அபகரிக்கிறான் (நீக்குகிறான்) என்பது பொருள்.
0

வாசகர் கருத்துகள் (1)
  1. இறைவனை உள்ளம் கவர் கள்வன் என்பார்கள். . . .. . இறைப்பற்றை வளர்க்கும் செய்திகளை வெளியிடலாம். ஆனால், இப்படி இறை நம்பிக்கையைப் பழிக்கும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத நட்பு இணைய இதழுக்கு இழுக்கு சேர்க்கும் குப்பைகளை வெளியிட வேண்டா.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக