Chennai சனிக்கிழமை, அக்டோபர் 22, 2:53 PM IST



தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்தார். இரத்த புற்று நோயால் அவதிப்பட்ட அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்ற இன்று மரணமடைந்தார். இவர் சங்கரன்கோவில் தொதிகு எம்.எல்.ஏ. ஆவார்.


அண்ணன் கருப்புசாமி அவர்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்! | |
அடுத்த இடை தேர்தல் ரெடி
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக