First Published : 30 Jun 2010 12:00:00 AM IST

நேபாள நாட்டின் மருமகள் ஆகிவிட்ட மனீஷா தற்போது இந்தியாவில்தான் இருக்கிறார். தனுஷின் "மாப்பிள்ளை' படத்துக்காக ஜூலை 15-க்கு மேல் தமிழகத்துக்கு வருகிறார். பின் பாலிவுட்டின் கால்ஷீட்டுகளை முடித்து விட்டுத்தான் நேபாளம் செல்கிறார். இதன் பின்தான் சினிமா பற்றிய அடுத்தக் கட்டத்தை அறிவிக்க இருக்கிறாராம்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2010 2:58:00 AM
6/30/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *