1000 விடுதலைப் புலிகளை விடுவிக்க முடிவு
விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ள சுமார் ஆயிரம் பேரை நாளை மறுநாள் விடுதலை செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக அதிபரின் முதன்மை ஆலோசகர் பசில் ராஜபட்சவை மேற்கோள் காட்டி இலங்கைத் தமிழர் ஆதரவு இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது பசில் ராஜபட்ச இதைத் தெரிவித்ததாக அந்த இணையதள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற சந்தேகத்தின்பேரில் சுமார் 12 ஆயிரம்பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

1/7/2010 5:07:00 PM
1/7/2010 3:23:00 PM
1/7/2010 2:18:00 PM
1/7/2010 2:18:00 PM
1/7/2010 1:44:00 PM
1/7/2010 1:35:00 PM
1/7/2010 1:11:00 PM
1/7/2010 12:26:00 PM
1/7/2010 11:01:00 AM
1/7/2010 10:33:00 AM
1/7/2010 10:06:00 AM