ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 17 March 2023 அகரமுதல
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம்
நிகழ்ச்சி நாள்: பங்குனி 05, 2054 ஞாயிறு 19.03.2023
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தமிழ்நாட்டு நேரம் காலை 10.00
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா
“தமிழும் நானும்” – உரையாளர்கள்:
முனைவர் இ.சுந்தரமூர்த்தி, முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு
மருந்தாக்கியலர் அன்பு செயா, மக்கள் தொடிடர்பு அலுவலர், பாலர் தமிழ்ப்பள்ளிகள், ஆத்திரேலியா
மக்கள் தமிழாசிரியர் மா.கார்த்தியாயினி,
செயலாளர், கருநாடகத்தமிழ்ப்பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம், பெங்களூரு
நிறைவாக:- தோழர் தியாகு, நிறுவனர், தாய்த்தமிழ்ப்பள்ளிகள்
இணைப்புரையும் நன்றியுரையும்: கவிஞர் தமிழ்க்காதலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக