அகரமுதல
சித்திரை 20, 2050 வெள்ளி 03.05.2019 காலை 10.30
அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர்
சாகித்திய அகாதெமி
முனைவர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன்
தமிழியல் ஆய்வு மையம்
இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம்
வாழ்வும் இலக்கியமும்
தலைமை: வைகைச் செல்வி
வாழ்த்துரை: மோ.பாட்டழகன்
பங்கேற்போர்:
வே.சிரீஇலதா – சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை
செ.முத்துச்செல்வன் – இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை
பா.சம்பத்குமார் – சமக்கால இல்ககியத்தில் பெண்களின் நிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக