சித்திரை 21, 2050 சனிக்கிழமை, 4-5-2019, 
மாலை 6 மணி
 அம்பேத்கர் திடல், தொடர் வண்டிச் சாலை, கொரட்டூர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் பிறந்த நாள் விழா!
 வரவேற்புரை:  க.இளவரசன் (மாவட்டச் செயலாளர் -தி.க)
 தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர் – தி.மு.க)
முன்னிலை: த.வ.இலால்,  இர.விமலன் (பகுதித் துணைச் செ – தி.மு.க)
வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்)
தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர் )
பா.தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்)

 சிறப்புரை: வழக்குரைஞர் மதிவதனி

நன்றியுரை: சி.செ.அறிவுமதி (திராவிட மாணவர் கழகம்)
 ஏற்பாடு:
பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை, கொரட்டூர்