அன்புடையீர் வணக்கம்
கார்த்திகை 26, 2047 செவ்வாய் 12.12.2017 அன்று மாலை 06.30 மணிப்பொழுதில்
பாரதிய வித்யா பவனில்
இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும்
இணைந்து நடத்தும்
‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’
தொடர் நிகழ்வின் நிறைவு விழா
நடைபெற இருக்கிறது.
.தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன்
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய
சிறப்புரை : அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருட்டிணன்
அன்னம் விருது பெற இருப்பவர் : பன்முகப் படைப்பாளர் / இயக்குநர் பாரதி கிருட்டிணகுமார்
நிரலுரை : கவிஞர் மலர்மகன்
தகுதியுரை : செல்வி ப. யாழினி
உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக