நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம்!
நல்லனவற்றிற்கு ஆசைப்படுவது தீங்கான
செயலன்று. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாலும், நல்ல மனமுள்ள ஒரு
மலையேறுபவன் மனம் வைத்தால் அந்தக் கொம்புத் தேனை முடவனுக்குக் கொடுக்க
முடியாதா?
கலைமாமணி ஆறு.அழகப்பனார்: நாடகச் செல்வம்: பக்கம்.136
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக