எழுத்தாளர் சார்வாகன்

முதலாமாண்டு நினைவஞ்சலி


மார்கழி 10, 2047 /   ஞாயிறு    25-12-2016 காலை 10.30


எழுத்தாளர்  சாரு நிவேதிதா,
எழுத்தாளர் குப்புசாமி,
சார்வாகனின்  உடன்பிறப்பு மரு.இராசன் அரிகரன் பேசுகிறார்கள்
பரிசல் புத்தக நிலையம்
இராமகிருட்டிணா மடம் சாலை,
மயிலாப்பூர்     (பெ.சு.பதினிலைப்பள்ளி எதிரில்)