முத்திரை-குவிகம்,இலக்கியவாசல் :muthirai_kuvikamilakkiyavasal
செயகாந்தன் ; seyakandhan
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு

செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும்

கார்த்திகை 04, 2047 / நவம்பர்  19,  2016

சனிக்கிழமை

மாலை 6.00 மணி

விவேகானந்தா அரங்கம் ,
 பெ.சு.உயர்நிலைப்பள்ளி,  இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004
ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன.

கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல் 
  அனைவரும் வருக!