திங்கள், 10 ஆகஸ்ட், 2015

போதிதருமர் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னை

ஆசியவியல் நிறுவனம்,   சென்னை
ஆடி 28 & 29, 2016 /ஆக. 13 &14, 2015 
காலை 11.00
தொடக்குநர் : மேதகு ஆளுநர்  உரோசையா
 வாழ்த்துரை : முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப.
முதல் நாள் மாலை 6.00-7.30 :
 போதிதருமர் -  நாட்டிய நாடகம் 
கலைமாமணி  இரேவதி முத்துச்சாமிகுழுவினர் 
இரண்டாம் நாள் மாலை 5.50 - 6.45
நிறைவுரை:
பேரா.கிரகேரி இயேம்சு
அன்புடன்   முனைவர் சான் சாமுவேல்