ஞாயிறு, 8 மார்ச், 2015

புலர்வு

மாசி 30, 2046 – ஃசுகார்பரோazhai_pularvu

வணக்கம்.
  அறிவகம் – கனடாத் தமிழ்க் கல்லூரி இணைந்து நடத்தும் புலர்வு நிகழ்வை ஊடகத்தினூடாக மக்களுக்கு அறியத்தந்து நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
  கனடா மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க கடந்த பல ஆண்டுகளாக தம்மை ஒப்படைத்து அறிவகம், கனடாத் தமிழ் கல்லூரியில் பணியாற்றும் 200 இற்கு மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாக இந்த விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது.
இரவு விருந்துடன் இந்த நிகழ்வு நடைபெறும்.

நன்றி.
உருக்சன் செல்வா
கன்னடியர் தமிழ்க் கழகம்
8, மில்நர் நிழற்சாலை, ஃசுகார்பரோ
Rukzon Selva
Canadian Tamil Academy
8 Milner Avenue, Scarborough, ON M1S 3P8
(T) 416.757.2006 | (F) 416.757.2541
Visit us at www.tamilacademy.org
Find us on Facebook/canadian tamil academy
தமிழர் எங்கள் பேர்! தமிழே எமக்கு வேர்!
arivakam01


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக