புதன், 11 மார்ச், 2015

‘சிகரம் நம் சிம்மாசனம்': இலக்கு – மார்ச்சு நிகழ்வு

வணக்கம்..
நலம். வளம் சூழ வேண்டுகிறோம்..
இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 28, 2046 / 12.03.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.
இளைய தலைமுறைக்கு, இலக்கு நிகழ்வுகள் உறுதியாய்ப் பயனுள்ளவையாக அமையும்.
உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.

azhai_ilakku120315


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக