வியாழன், 19 ஜூலை, 2012

சிவகங்கை இராமச்சந்திரனார் வாழ்வியல் நூல் ஆய்வரங்கம்(ஒளிப்படங்கள்)

சிவகங்கை இராமச்சந்திரனார் வாழ்வியல் நூல் ஆய்வரங்கம்(ஒளிப்படங்கள்)

  நட்பு பதிவு செய்த நாள் : 19/07/2012
http://www.natpu.in/?p=27025
 
http://www.natpu.in/?p=27025&nggpage=2இலக்கியத் திறனாய்வாளர் ‘கொடைக்கானல் காந்தி’ எழுதிய சிவகங்கை இராமச்சந்திரனார் வாழ்வியல் நூல் ஆய்வரங்கம்(16.07.12)திங்கள் அன்று
சென்னையில் முத்தமிழ்ப்பேரவையின் திருவாடுதுறை இராசரெத்தினம் கலையரங்கத்தில் குடும்பநலத்தலைமைநீதிபதி மேன்மைமிகு நீதிபதி இராசா சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒளிப்படங்கள் சில:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக