திங்கள், 30 ஏப்ரல், 2012

இலண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற இலங்கைத் தமிழ் மாணவர் தேர்வு

இலண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற இலங்கைத் தமிழ் மாணவர் தேர்வு

First Published : 30 Apr 2012 11:15:10 AM IST


கொழும்பு, ஏப்.30: லண்டன் ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக இலங்கையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவர் தேர்வாகியுள்ளார்.மல்லாவியைச் சேர்ந்த முருகேசப்பிள்ளை கோபிநாத்(21), நியுகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவம் பயின்று வருகிறார்.இந்த தீபத்தை ஏந்த தேர்வு செய்யப்பட்டுள்ள 8 ஆயிரம் வீரர்களில் முருகேசப்பிள்ளையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக