கொழும்பு, ஜூலை 14- இலங்கை அதிபர் ராஜபட்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பின்போது ராஜபட்சவிடம் எடுத்துரைக்கப்படும் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்து நாடு திரும்பியதும் இச்சந்திப்பு நிகழும் என்று அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

By Ilakkuvanar Thiruvalluvan
7/14/2010 6:03:00 PM
7/14/2010 6:03:00 PM

By கசமாலம் கருணாநிதி
7/14/2010 3:26:00 PM
7/14/2010 3:26:00 PM

By KASAMALM KARUNANIDHI
7/14/2010 3:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
7/14/2010 3:22:00 PM