சென்னை
பொதுசென்னை
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு இடையேயான கலை
நிகழ்ச்சி: அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வி.எஸ்.விஜய், டாக்டர்
வி.கனகசபை, பின்னணி பாடகர் மனோ, நடிகை அஞ்சலி பங்கேற்பு, சென்னை மருத்துவக்
கல்லூரி, மாலை 4.30.
கர்நாடக இசைக் கலைஞர் சீதா ராஜனுக்கு விருது வழங்கும் விழா: பி.எஸ்.நாராயணசாமி பங்கேற்பு, ஹோட்டல் தாஜ் கன்னிமாரா, பிற்பகல் 1.
ஜப்பானிய
திரைப்பட விழா: சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் மாசனோரி நகானோ,
இயக்குநர் பிரபு சாலமன், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.கண்ணன் பங்கேற்பு, தேவி
ஸ்ரீ தேவி தியேட்டர், தியாகராய நகர், மாலை 6.15.
பெரியாரின் தத்துவ நோக்கு - சொற்பொழிவு: அருணன், வெங்கட்ராமன் பங்கேற்பு, சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், காலை 10.30.
கர்நாடக
இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா: சுவாமி
ஸ்ரீ நிரஞ்சானந்த கிரி, ஓ.எஸ்.தியாகராஜன் பங்கேற்பு, நாரத கான சபா,
டி.டி.கே.சாலை, மாலை 6."
தி இந்தியன் வெஜிடேரியன் காங்கிரஸ்'
நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான சமையல் போட்டி: ஸ்ரீகாந்த், கே.மகாதேவன்,
ஆர்.மோகன் பங்கேற்பு, ஹேமமாலினி கல்யாண மண்டபம், லாயிட்ஸ் சாலை, காலை 10.
பேராசிரியர்
சி.இலக்குவனார் நினைவரங்கம்: நல்லகண்ணு, டாக்டர் வே.ப.நாராயணன்,
ந.தெய்வசுந்தரம் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், எஸ்பிளனேடு, மாலை 6.
10
ஆயிரம் பொறியியல் மாணவர்கள் பங்குபெறும் தேசிய தொழில்நுட்ப-மேலாண்மை
நிகழ்ச்சி (ஆருஷ்-2012) - தொடக்க விழா: டி.எஸ்.ஸ்ரீதர், பி.சிவகுமார்
பங்கேற்பு, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பிற்பகல் 2.30.
ஆன்மிகம்
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் - சொற்பொழிவு: கே.சிவகுமார் பங்கேற்பு, மருந்தீசுவரர் திருக்கோயில், திருவான்மியூர், இரவு 7.
தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா: தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில், காமராஜபுரம், காலை 10.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக