தமிழர் வரலாறு - நூல் வெளியீடு
தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு : பதிவு செய்த நாள் : 05/09/2012இராசா திருமண மண்டபத்தில் ஆறாம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் உலகம் தோன்றியதிலிருந்து… ஆங்
காட்சிப் படங்கள் அமைக்க உள்ளோம்.
மேலும் அக்டோபர் 13ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு
உலகத் தோற்றம்… உயிர்கள் தோற்றம்… பழைய கற்கால தமிழன்…
புதிய கற்கால தமிழன்… பெருங் கற்கால தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்தும்
நூல் வெளியிட உள்ளோம்.
இச்செய்தியை இன உணர்வோடு பரப்பி துணை நிற்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
இசைமொழி
ஒருங்கிணைப்பாளர்
தமிழகப் பெண்கள் செயற்களம்
9094430334, 9884187979
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக