வியாழன், 21 ஏப்ரல், 2011

Save letters - Function By Mukadu at salem: எழுத்தைக் காப்போம் கருத்தரங்கம் – சேலத்தில் முகடு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சி

எழுத்தைக் காப்போம் கருத்தரங்கம் – சேலத்தில் முகடு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சி

எழுத்தைக் காப்போம் கருத்தரங்கம் – சேலத்தில் முகடு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சி….

1 கருத்து:

  1. நாடுகள் தோறும் ஊர்கள் தோறும் எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! நிகழ்ச்சி நடை பெற வேண்டும். அயல் எழுத்துக் கலப்பில் இருந்தும்அயல் மொழி ஊடுருவலில் இருந்தும் சிதைவில் இருந்தும் தமிழ் எழுத்தையும் மொழியையும் இனத்தையும் காக்க வேண்டும். தமிழ் நலம் பேணும் தனியரசு விரைவில் அமைய வேண்டும். தமிழர்களின் தாயகம் தழைத்தோங்க வேண்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    பதிலளிநீக்கு