செவ்வாய், 19 ஏப்ரல், 2011

azhagiri met kalaignar : கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு

வழியனுப்பா? பிரியா விடையா? புதிய பொறுப்புகளுக்கான  அச்சுறுத்தலா? என்னவாக இருந்தாலும் நாடு நலம பெறட்டும்! வளம் பெறட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு


சென்னை, ஏப்.18: முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று சந்தித்தார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், கோ.தளபதி, பி.மூர்த்தி, எல்.மூக்கையா அரசு தலைமைக் கொறடா அர.சக்கரபாணி, போடி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், உதயகுமார் ஆகியோரும் கருணாநிதியை சந்தித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக