மும்பை, நவ.9: இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்த சமாஜவாதிக் கட்சி எம்எல்ஏ அபு ஆஜ்மியை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை எம்எல்ஏக்கள் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியதால் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.புதிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று, அபு ஆஜ்மி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுக்கத் தொடங்கியதும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேஜை மீதிருந்த மைக்ரோஃபோனும் பிடுங்கி வீசப்பட்டது.அபு ஆஜ்மி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தபோது, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை எம்எல்ஏக்கள் அவரை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் 288 உறுப்பினர்களை உடைய மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அதிர்ச்சியும் பரபரப்பும் காணப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை எம்எல்ஏக்கள் நான்கு பேர் சட்டப்பேரவையிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு இடைநீக்கப்பட்டுள்ளனர்.அபு ஆஜ்மி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு சமாஜவாதிக் கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2009 2:47:00 AM
By Abu,dubai,u.a.e.
11/10/2009 1:20:00 AM
By மாறன்
11/10/2009 1:17:00 AM
By raj
11/9/2009 11:43:00 PM
By Raja
11/9/2009 11:43:00 PM
By kundru
11/9/2009 11:10:00 PM
By kundru
11/9/2009 11:03:00 PM
By selva
11/9/2009 10:27:00 PM
By selva
11/9/2009 10:26:00 PM
By selva
11/9/2009 10:26:00 PM
By ELLALAN
11/9/2009 9:58:00 PM
By keeran
11/9/2009 9:51:00 PM
By L.C.NATHAN
11/9/2009 9:48:00 PM
By L.C.NATHAN
11/9/2009 9:45:00 PM
By Vivekananthan
11/9/2009 9:24:00 PM
By keeran
11/9/2009 9:19:00 PM
By சரவணன், சென்னை
11/9/2009 8:26:00 PM
By IBRAHIM/SAUDI ARABIA
11/9/2009 7:48:00 PM
By R Shanmoogam
11/9/2009 6:52:00 PM
By Narayanan
11/9/2009 6:48:00 PM
By AbooAbdulRahmaan
11/9/2009 6:26:00 PM
By S Raj
11/9/2009 5:05:00 PM
By nagarajan
11/9/2009 4:58:00 PM
By abyn
11/9/2009 4:37:00 PM
By Indian
11/9/2009 3:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*