இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா
புதுச்சேரி படைப்பாளர் இயக்கம்
மகளிர் நாள்
விருதுகள் வழங்கல்
நூற்போட்டிப் பரிசுகள் வழங்கல்
மாசி 08, 2056 சனி 22.03.2025 மாலை 5.30 மணி
இடம் புதுவை தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி
10 பிரிவுகளில் தமிழ் நூல்களுக்கும் ஓர் ஆங்கிலப் பிரிவிற்கும் மும்மூன்று பரிசுகள் வழங்கு விழா.
பொதுக்கட்டுரைப் பிரிவில் முதல் பரிசு பெறுநர்
இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக