நிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை (Kaniyam.com) & MADURAI OPEN TEaCH CLUB (MOTC)
இது நேரடிப் பயிற்சி. பங்கு பெறுவோர் அனைவரும் மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம். உங்கள் சொந்த இணையம் மற்றும் மடிக்கணினியை முழு மின்சக்தியுடன் கொண்டு வாருங்கள்.
பங்கு பெற விரும்புவோர், பின்வரும் படிவத்தை நிரப்புக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக