அகரமுதல
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 11-15 : இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
தலைப்புகளைச் சொடுக்கி வரும் இணைப்புகளில் காண்க.
நாச்செற்று விக்குள்மேல்
வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்
படும்.( (திருவள்ளுவர், திருக்குறள்
335)
“நாவை
அடக்கி விக்கல்
எழுந்து இறப்பு
நெருங்கும் முன்னே
நல்வினைகள் செய்ய
வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர்.
சுருங்கி விரிந்து
சீராக இயங்கும் மறுகம்(உதரவிதானம்), சுருக்கதிர்ச்சியால்
கீழிறங்கித் தொண்டை
வழியாகக் காற்றை
உள்ளிழுக்கிறது….
குடம்பை
தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை
நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள்
338)
கூட்டிற்கும் அக்கூட்டில்
இருந்து அதைத்
தனித்துவிட்டுப் பறந்து
செல்லும் பறவைக்கும் உள்ள
தொடர்புதான் உடலுக்கும் உயிருக்கும்
என்கிறார் திருவள்ளுவர். மறுபிறவியில்
நம்பிக்கை உள்ள
சமயவாதிகள் உடலிலுள்ள உயிர்
குறித்து மீண்டும் வேறு
உடலில் புகும்
என்பதுபோன்ற…
புக்கில் அமைந்தின்று
கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த
உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள்
340)
“உடம்பினுள் ஒதுங்கி
யிருக்கும் உயிருக்கு நிலையான
இருப்பிடம் அமையவில்லையோ?” என வனவுகிறார்
திருவள்ளுவர். தங்குமிடம் நிலையற்றது
என்பதன் மூலம்
உயிரும் நிலையற்றது என்கிறார்
திருவள்ளுவர். “துச்சில் இருந்த
உயிர்க்கு” என்பதற்கு நோய்கள்/நோயுயுரிகள் குடிகொண்டுள்ள
உடலில் ஓரமாக
உள்ள…
படைகுடி கூழ்அமைச்சு
நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள்
ஏறு (திருவள்ளுவர், திருக்குறள்,
அதிகாரம்:இறைமாட்சி, குறள்
எண்:381) திருவள்ளுவர் திருக்குறளில்
அளித்துள்ள பொருட்பால் முழுமையுமே
அரசறிவியலைச் சார்ந்ததுதான். அரசியல்
அறிவியல் என்பதைச் சுருக்கி
அரசறிவியல் என்பதே
சிறப்பாகும். பொருள்நீதி என்றும்
ஆட்சியியல் என்றும்
சொல்லப்படுவனவும் இதுவே
ஆகும்.
சாக்கிரட்டீசு, பிளேட்டோ....
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு
இயல்பு (திருவள்ளுவர், திருக்குறள்,
அதிகாரம்:இறைமாட்சி, குறள்
எண்: 382)
அஞ்சாமை, ஈகை,
அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய
நான்கு பண்புகளும் குறைவின்றி
ஆள்வோரிடம் இருக்க
வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
நாட்டில் இயற்கைப் பேரிடர்,
உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால்
எதிர்ப்பு முதலான
நேர்வுகளில்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக