அகரமுதல

இயங்கு தமிழ் வழங்கும்
திருக்குறள் கற்றால் ….
மொத்தம் நூறாயிரம் உரூபாய் பரிசு
திருக்குறள் வகுப்பில் சேர்ந்து திருக்குறள் பயின்று தேர்ச்சி பெற்றால்
முதல் பரிசு உரூ.25,000
பயிற்சிக்காலம்
சூன் 08 முதல் திசம்பர் 2019 முடிய
வகுப்பு மையங்கள்
மயிலாப்பூர், க.க.நகர், புது வண்ணை, மேடவாக்கம்
(பள்ளியின் பெயர்கள் தொடர்பு கொள்வோருக்குத் தெரிவிக்கப்படும்)
தொடர்பிற்கு:
98405 79871, 98400 03360, 99404 92064

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக