முத்திரை-குவிகம்,இலக்கியவாசல் :muthirai_kuvikamilakkiyavasal ஆவணி 25, 2047 /  செட்டம்பர் 10, 2016
 சனிக்கிழமை
  மாலை 6.30 மணி    
சீனிவாச காந்தி நிலையம்
அம்புசம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை
சென்னை 600018

குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக
முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து
நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய
   இஃது ஒரு சாளரமாக அமையுமோ?
நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளைப்
பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குவிகம் மின்னிதழ் படிக்க
வலைப்பூ பார்க்க