திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்
திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு
பெயராக விளங்குகின்றது. தமிழ் ‘ழகர’த்தை உச்சரிக்க அறியாத ஆசிரியர் தமிழர்
என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். ‘நகைச்சுவைக்குப் பொருளாவன
ஆரியர் கூறுந்தமிழும்…….போல்வன’ என்னும் பேராசிரியர் உரை. ஆரியர் திருத்த
முத்தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது.
- ந.சி.கந்தையா: தமிழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக