ஞாயிறு, 1 மார்ச், 2015

தமிழனுக்கு யாவனுளன் ஈடு?
தமிழனுக்கு யாவனுளன் ஈடு?

kasiyanthan01
தமிழன் உடற்குருதி சூடு! தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!
…உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
அகரமுதல 68 நாள் மாசி 17, 2046 / மார்ச்சு 1, 2015
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக