ஞாயிறு, 1 மார்ச், 2015

வாய்க்கால் கரையோரம் – புதின வெளியீடு

வாய்க்கால் கரையோரம் – புதின வெளியீடு

மாசி 24, 2046 / மார்ச்சு 8, 2015

கிருட்டிணன்கோயில் அருகில்

மதுரை இராசபாளையம் சாலை


 ஈழ ஆசிரியர் மு.வே.யோகேசுவரன் அவர்கள் முகநூலில் எழுதிய “வாய்க்கால் கரையோரம்” புத்தக வடிவில் வெளியிடப்பட இருக்கின்றது…
சிங்களவனின் இன வெறியினால் தமிழினம் அடைந்த பாதிப்புகளையும், எதிர்த்துப் போராட வேண்டிய  தேவையையும் உணர்த்திடும் புதினம் இது.

azhai-vaaykkalkaraiyoaram

azhai-vaaykkalkaraiyoaram02
azhai-vaaykkalkaraiyoaram03_puuvani-map
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக