ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா



தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

heading-thamizhpearaayaviruthukal-2014
அன்புடையீர், வணக்கம்.
தி.இரா.நி.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆவணி 9. 2045 /ஆக.25-ஆம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி..
முனைவர் இல. சுந்தரம்
: +91-98423 74750

SRM-TamilPerayamAward-2014-01_Page_1SRM-TamilPerayamAward-2014-01_Page_2
SRM-TamilPerayamAward-2014-01_Page_3 SRM-TamilPerayamAward-2014-01_Page_4



அகரமுதல41

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக