வியாழன், 24 ஏப்ரல், 2014

வாக்குரிமையைப் பயன்படுத்தத் தயங்க வேண்டா!

இன்று தேர்தல் நாள்!

வாக்குப்பதிவிடம் செல்லுங்கள்!

வாக்குரிமையைப் பயன்படுத்தத் தயங்க வேண்டா!
காங்கி.பேய் தவிர வே று எதற்காவது வாக்களியுங்கள்.
வை கோ போன்ற மக்கள்  நல உணர்வாளர்கள் வாகை சூடும் வகையில் வாக்களியுங்கள்!
தமிழ் ஈழம் தொடர்பான தமிழகச் சட்ட மன்றத் தீர்மானங்கள் செயல் வடிவம் பெற அதிகாரம் கிடை க்கும் வகை யில் வாக்களியுங்கள்!
நம்மைக் காக்கும் ஆயுதம் வாக்குரிமை என்பதை நினைந்து வாக்களியுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக