திங்கள், 23 ஆகஸ்ட், 2010

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி: இந்திய உதவி ஓராண்டு நீட்டிப்பு


கொழும்பு, ஆக. 18: இலங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.÷இலங்கையின் வடக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன.அவற்றின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பொருளாதார மேம்பாட்டு அமைச்சக செயலர் பி.பி.ஜெயசுந்தராவிடம் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.÷போரால் இடம்பெயர்ந்தவர்களை மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் ரயில் இருப்புப்பாதை அமைக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபடும்.
கருத்துக்கள்

மனித நேயத்துடன் உண்மையை எழுதுவோரை இலங்கைத்தமிழன் எனக் குறிப்பிட்டால் போலிப் பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவோரைச் சிங்களஆரியன் என்று குறிப்பிடலாமா? சிங்களக் குடியேற்றத்திற்குத்தடையாக இல்லாத கண்ணிவெடிகள் தமிழர்களின் மீள்குடிஅமர்த்தத்திற்கு மட்டும் எப்படி தடையாகும் என்ற கேள்வியின் வெப்பத்தைத்தாங்காமல் எழுதுகிறார்கள். போகட்டும் ! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 4:26:00 AM
பாவம்! தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எதிராகக் கருத்துகள் சொல்லக்கூட அவரின் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது வஞ்சகக் கோழைகளுக்கு! காவல்துறையிலோ படைத்துறையிலோ பிடித்து வைக்கப்பட்ட ஒருவரின் கருத்தாக வெளிவருவனவற்றின் பின்னணியை அனைவருமே அறிவர். இந்தியத் துணைக்கண்டம் உட்பட எல்லா நிலப்பகுதிகளிலுமே அடிமைத்தனத்தை மீட்கப் போராடிய / போராடும் விடுதலை இயக்கங்கள் பற்றி என்ன கூறப்பட்டதோகூறப்படுகிறதோ அதுதான் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மீதும் கூறப்படுகிறது. வல்லரசின் தலைமை நிலைக்ககாக மண்ணின் மைந்தர்கள் கொல்லப்படுவதை உணர்ந்தும் கடல்கடந்து சென்ற மக்கள் தாய்நாட்டிலேயே அல்லலுறும் தம் உற்றார உறவினர்கள் கொல்லப்படக் காரணம் என உளறும் உளச்சிதைவிற்கு என்ன சொல்வது? மனித நேயத்துடன் உண்மையை எழுதுவோரை இலங்கைத்தமிழன் எனக் குறிப்பிட்டால் போலிப் பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவோரைச் சிங்களஆரியன் என்று குறிப்பிடலாமா? சிங்களக் குடியேற்றத்திற்குத்தடையாக இல்லாத கண்ணிவெடிகள் தமிழர்களின் மீள்குடிஅமர்த்தத்திற்கு மட்டும் எப்படி தடையாகும் என்ற கேள்வியின் வெப்பத்தைத்தாங்காமல் எழுதுகிறார்கள். போகட்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 4:24:00 AM
ALL of us should understand what is the use in killing people in lanka for India. You refugees are the main cause for killing your own people.With their blood you people enjoying life with luxuries in foreign countries. Still you make an image and telling the old history that India such a big country is having only task to take revenge against one terror man by killing thousands of people. The same rpoverb I can also mention.KELVARAGIL NEY VARUTHU YENTRAL KETPAVARKKU MATHI ILLAIA? You only made LTTE as terror organisation.You people only the main cause for killing your leader.You people never have unity,Even now your KB admitted that your leaders nevernhelp your prabakaran last minute.You people know very well your karuna,and other leaders. Wghy always blame INDIA.Evn now india is helping pakistan,HElped BANGLADESH.So donot create haste among your people against India to hide your faults. One time mistake god punished.So try to understand you foreign refugees greed is
By prabkaran
8/21/2010 12:32:00 PM
With all these srilankan tamils opinion it is clear 1.They use always indian soil to get fake passport and run away to foreign countries for getting free luxurious life in the name of refugees 2.Now their duty is that to creat an image that india always hellp srilanka. 3.They hide the fact even now some foreign living refugees selling thir land to singala people for money this is the truth. 4.The main trouble arise only foreign living refugees those who have now lot of money want this problem to be there sothat they can live happily in us canada europe etc., 5.They only made LTTE to be a teror organisation by giving money and involving in drug,kidnap,passport fake.They never will return and they want srilanka as vacation place. 6.If really solve the rproblem this Illakuvan etc., why soending their spare time cursing always India The refufgees have enough mmoney power education why cannnot allcome back and live ppeaceful there.if they can enjoy holiday for two months why
By prabakaran
8/21/2010 12:22:00 PM
கண்ணி அகற்றுவதாகக் கூறிச் சிங்களத்திற்கு உதவுவதுதான் இந்திய நிறுவனங்களின் வேலை. இத்தனை ஆண்டுகளாகக் கண்ணி வெடிகளை அகற்ற இயலவில்லை என்றால் கையால் ஆகாத நிறுவனங்களிடம் ஏன் வேலையை ஒப்படைக்க வேண்டும்? சிங்களர் குடியேற்றங்களுக்குக் கண்ணி வெடிகளால் எந்தச் சிக்கலும் இடரும் இல்லையாம். தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்றால் மட்டும் கண்ணி வெடிகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்களம். என்ன செய்வது? ஆட்சியாளர்கள் கேழ்வரகில் இருந்து நெய் வடிகிறது என்றால் ஆமாம் ஆமாம் எனக்கும் ஒரு படி கொடு்த்தார்கள் என்று சொல்லித்தானே ஆக வேண்டும். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 5:29:00 AM
This Information clearly shows the Involvement of Indian Hands for the Genocide of Eezham Taimils in the North East of Srilanka. Presently, they wants to set up an Army Post, Bunkers and Perfect Shelters for Army on behalf of Srilanka. They don,t have any intention to Construct the Houses or Shelters for the Tamil Refugees who are living in the Open Air(Camps)Jails worst than the Nazis surrounded by the Lankan Army. They wants to save the lives of Srilankan Army in future also, therefore the operation to clear the Landmines going vigorously with indian aid. India will realize its mistake of its Genocide against Eezham Tamil People. This is an unforgivable Crime against Tamils all over the world. It will face the Impact in future either internally or Internationally.
By G.Sakthivelu
8/19/2010 2:00:00 PM
இலங்கை அகதிகளால் பிரச்னை தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளால் இந்திய அரசுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசிடமிருந்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் "இலங்கை அகதிகள் அதிக அளவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வருகின்றனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வருகின்றனர். இதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு, தமிழக அரசுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் புகாரை சுட்டிக்காட்டி, "தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்' என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
By naam tamilar
8/19/2010 1:56:00 AM
சங்ககராவுக்கு சரியான ஆள் பங்கர் பிரபா மட்டும்தான்.இந்த இந்திய மடையர்களுக்கு ஏன் இன்னும் விளங்கவில்லை
By srilankan
8/19/2010 1:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக